Sunday, September 23, 2012

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் ... गणेशसहस्रनामस्तोत्रं



ஸ்ரீ விநாயகப் பெருமான் ...

அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் 'ஓம்' எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன்.

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள்.



ஸ்ரீ மகா கணபதி சஹஸ்ரநாமம் ...

இன்பங்களில் பல வகை உண்டு.
நாம் விரும்பிய பொருளைப் பெறுவதால் ஏற்படும் இன்பம் "பிரமோதம்" எனப்படும்.
காணாத பொருளை விரும்பி அது கிடைக்கும் எனும்போது தோன்றுவது, "ஆமோதம்" என்பது.
விரும்பிய பொருளைப் பெற்று அதனால் வரும் இன்பத்தை அனுபவிப்பது, "சுரானந்தம்" எனப்படும்.

இந்த மூன்று வகை இன்ப வடிவாக இருந்து, தனது பக்தர்களுக்கு அவற்றை வாரி வழங்கும் தெய்வம் ஸ்ரீ மகா கணபதி ஆவார். அவரை மனத்தினால் தியானிக்கும் போதே ஆனந்தம் ஏற்பட்டு விடுகிறது.

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் அவரை, "கிரீடி, குண்டலி, ஹாரி, வனமாலி" என்று போற்றுகிறது.
அவரது வடிவம் கண்ணுக்குள்ளேயே நின்று, "சர்வநேத்ராதி வாச:" என்ற நாமாவுக்கு விளக்கம் தருகிறது.
கோபம் கொண்டவர்களையும் அந்தக் கணமே சாந்தமாகவும் குதூகலமாகவும் ஆக்கிவிடுவது அவரது அழகிய பால ரூபம்.

அப் பெருமான் பரமேச்வரனுக்கே ஹாஸ்யத்தை உண்டாக்குபவர் என்பதை, " சம்பு ஹாச்யபூ:" என்ற நாமமும், அம்பாளுக்கும் ஆனந்தத்தை விளைவிப்பார் என்பதை "கௌரி சுகாவஹா" என்ற நாமமும் தெரிவிக்கிறது.

" சிந்தாமணி த்வீப பதி:கல்பத்ருமவனாலய ரத்ன மண்டப மத்யஸ்த ரத்ன சிம்ஹா-சனாச்ர யா: " என்பதால் சிந்தாமணித் தீவில் அதிபதியாகவும், கற்பக வனத்தின் நடுவில் ரத்னமண்டப மத்தியில் ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பவராகவும் ஸ்ரீ கணபதி காட்சி அளிக்கிறார்.

தீவ் ரா, ஜ்வாலினி, நந்தா, போக்தா, காமதாயிநீ, உக்ரா, தேஜோவதீ, சத்யா, விக்ன நாசினி, ஆகிய ஒன்பது சக்திகள் பீட சக்திகளாக விளங்குகிறார்கள். திவ் ரா என்ற பீட சக்தி ஸ்ரீ கணபதியின் பாதங்களைத் தலையால் தாங்குகிறாள்.

ஐம்பது எழுத்துக்கள் நிறைந்த தாமரை மலரில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என்ற மூன்றின் மேல் சுவாமி அமர்ந்து இருக்கிறார்.

சிவந்த மேனியும் சிவந்த ஆடைகளையும் சிவந்த மாலைகளைத் தரித்தவராகவும் உடைய இம்மூர்த்தி வெள்ளை நிறத்திலும் விருப்பம் உள்ளவர் என்பதை,
"ஸ்வேத ஸ்வேதாம் பரதர: ஸ்வேத மால்ல்ய விபூஷன:
ஸ்வேதாத பத்ரருசிற: ஸ்வேத சாமர வீஜ்ஹித:"
என்பதால், வெண்மையான சரீரத்தையும் வெண்மையான ஆடையையும் மாலைகளையும் வெண் குடையையும் வெண் சாமரத்தையும் உடையவர் என்று பொருள்.

இவர் தும்பிக்கையில் உள்ள தங்கக் கலசத்தில் உள்ள ரத்தினங்களை அடியார்களுக்குக் கருணையோடு பொழியும் தெய்வம் என்பதை, "புஷ்கரச்த ச்வர்ணகடீ பூர்ண ரத்னாபி வர்ஷகாய" என்ற நாமாவளி தெரிவிக்கிறது.

இவரது ஆவரண தேவதைகளாக லக்ஷ்மீ நாராயணரும், பூமா தேவியும், ரதி மன்மதர்களும், ஆறு கணபதிகளும், அவர்களின் பத்தினிகளும், சங்க நிதி, பத்ம நிதி ஆகியவையும், பீடத்தில் பிராண சக்தியாக ஜெயா முதலான ஒன்பது சக்திகளும் விளங்குகின்றனர்.

இவரது பெருமையை, சஹஸ்ரநாமம் வர்ணிக்கும்போது, சப்த ரிஷிகளால் துதிக்கப் படுபவராகவும், சப்த ஸ்வர வடிவாகவும், சப்த மாதாக்களால் வழிபடப் படுபவராகவும், அஷ்ட மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பிரியமான வராகவும், அஷ்ட ஐச்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாகவும், நவ நாராயணர்களால் துதிக்கப்படுபவராகவும், ஒன்பது குரு நாதர்களுக்கு மேலான குருநாதராகவும், உலகுக்கு உயிராகவும், பதினான்கு வகை இந்திரர்களுக்கும் வரம் அளிக்கும் வள்ளலாகவும், பதினான்கு உலகங்களுக்கும் பிரபுவாகவும், பதினெட்டு வகையான தான்யங்களை மக்களுக்கு உணவாகப் படைத்தவராகவும், பரம தத்துவ வடிவினராகவும், முப்பத்தெட்டு கலைகளோடு கூடிய கடவுளாகவும், அறுபத்து நான்கு கலைகளின் நிலையமாகவும், நான்கு லக்ஷம் முறை தனது மந்திரத்தை ஜெபிக்கும் பக்தர்களிடம் மிகவும் பிரியமானவராகவும், ஏழு கோடி மகா மந்திரங்களின் வடிவமாகவும் துதிக்கப் படுகிறார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்ரீ மகா கணபதி சகஸ்ரனாமத்தைப் பாராயணம் செய்யும் வீட்டை விட்டு மகாலட்சுமி அகல மாட்டாள். துர்தேவதைகளும்,வியாதிகளும் நீங்கும். தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.

இதனால் ஹோமம் செய்தால் கை மேல் பலன் உண்டாகும். பரம தரித்திரனாக இருந்தாலும் மகத்தான ஐச்வர்யத்தைப் பெறுவான். இது பரமேச்வர ஆக்ஞை" என்று மஹா கணபதியே சொல்வதாக சஹஸ்ர நாம பலச்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது.

பக்தர்கள் அனைவரும் கணபதி சஹஸ்ரநாம பாராயணம் செய்து, எல்லா ஐச்வர்யமும் பெற்று, நீண்ட ஆயுளோடும், குணவதியான மனைவியோடும், நல்ல புத்திரர்களோடும், பிறப்பற்ற வாழ்வு வாழும்படி, "கர்ம கர்த்தா"வாகவும் "கர்ம சாக்ஷி"யாகவும் விளங்கும் கணேச மூர்த்தியின் பாத தாமரைகளைப் பிரார்த்திக்கிறோம்.



मुनिरुवाच
कथं नाम्नां सहस्रं तं गणेश उपदिष्टवान् ।
शिवदं तन्ममाचक्ष्व लोकानुग्रहतत्पर ॥ 1 ॥

ब्रह्मोवाच
देवः पूर्वं पुरारातिः पुरत्रयजयोद्यमे ।
अनर्चनाद्गणेशस्य जातो विघ्नाकुलः किल ॥ 2 ॥
मनसा स विनिर्धार्य ददृशे विघ्नकारणम् ।
महागणपतिं भक्त्या समभ्यर्च्य यथाविधि ॥ 3 ॥
विघ्नप्रशमनोपायमपृच्छदपरिश्रमम् ।
सन्तुष्टः पूजया शम्भोर्महागणपतिः स्वयम् ॥ 4 ॥
सर्वविघ्नप्रशमनं सर्वकामफलप्रदम् ।
ततस्तस्मै स्वयं नाम्नां सहस्रमिदमब्रवीत् ॥ 5 ॥

अस्य श्रीमहागणपतिसहस्रनामस्तोत्रमालामन्त्रस्य ।
गणेश ऋषिः, महागणपतिर्देवता, नानाविधानिच्छन्दांसि ।
हुमिति बीजम्, तुङ्गमिति शक्तिः, स्वाहाशक्तिरिति कीलकम् ।
सकलविघ्नविनाशनद्वारा श्रीमहागणपतिप्रसादसिद्ध्यर्थे जपे विनियोगः ।

अथ करन्यासः
गणेश्वरो गणक्रीड इत्यङ्गुष्ठाभ्यां नमः ।
कुमारगुरुरीशान इति तर्जनीभ्यां नमः ॥
ब्रह्माण्डकुम्भश्चिद्व्योमेति मध्यमाभ्यां नमः ।
रक्तो रक्ताम्बरधर इत्यनामिकाभ्यां नमः
सर्वसद्गुरुसंसेव्य इति कनिष्ठिकाभ्यां नमः ।
लुप्तविघ्नः स्वभक्तानामिति करतलकरपृष्ठाभ्यां नमः ॥

अथ अङ्गन्यासः
छन्दश्छन्दोद्भव इति हृदयाय नमः ।
निष्कलो निर्मल इति शिरसे स्वाहा ।
सृष्टिस्थितिलयक्रीड इति शिखायै वषट् ।
ज्ञानं विज्ञानमानन्द इति कवचाय हुम् ।
अष्टाङ्गयोगफलभृदिति नेत्रत्रयाय वौषट् ।
अनन्तशक्तिसहित इत्यस्त्राय फट् ।
भूर्भुवः स्वरोम् इति दिग्बन्धः ।

अथ ध्यानम्
गजवदनमचिन्त्यं तीक्ष्णदंष्ट्रं त्रिनेत्रं
बृहदुदरमशेषं भूतिराजं पुराणम् ।
अमरवरसुपूज्यं रक्तवर्णं सुरेशं
पशुपतिसुतमीशं विघ्नराजं नमामि ॥

श्रीगणपतिरुवाच
ॐ गणेश्वरो गणक्रीडो गणनाथो गणाधिपः ।
एकदन्तो वक्रतुण्डो गजवक्त्रो महोदरः ॥ 1 ॥
लम्बोदरो धूम्रवर्णो विकटो विघ्ननाशनः ।
सुमुखो दुर्मुखो बुद्धो विघ्नराजो गजाननः ॥ 2 ॥
भीमः प्रमोद आमोदः सुरानन्दो मदोत्कटः ।
हेरम्बः शम्बरः शम्भुर्लम्बकर्णो महाबलः ॥ 3 ॥
नन्दनो लम्पटो भीमो मेघनादो गणञ्जयः ।
विनायको विरूपाक्षो वीरः शूरवरप्रदः ॥ 4 ॥
महागणपतिर्बुद्धिप्रियः क्षिप्रप्रसादनः ।
रुद्रप्रियो गणाध्यक्ष उमापुत्रोஉघनाशनः ॥ 5 ॥
कुमारगुरुरीशानपुत्रो मूषकवाहनः ।
सिद्धिप्रियः सिद्धिपतिः सिद्धः सिद्धिविनायकः ॥ 6 ॥
अविघ्नस्तुम्बुरुः सिंहवाहनो मोहिनीप्रियः ।
कटङ्कटो राजपुत्रः शाकलः संमितोमितः ॥ 7 ॥
कूष्माण्डसामसम्भूतिर्दुर्जयो धूर्जयो जयः ।
भूपतिर्भुवनपतिर्भूतानां पतिरव्ययः ॥ 8 ॥
विश्वकर्ता विश्वमुखो विश्वरूपो निधिर्गुणः ।
कविः कवीनामृषभो ब्रह्मण्यो ब्रह्मवित्प्रियः ॥ 9 ॥
ज्येष्ठराजो निधिपतिर्निधिप्रियपतिप्रियः ।
हिरण्मयपुरान्तःस्थः सूर्यमण्डलमध्यगः ॥ 10 ॥

कराहतिध्वस्तसिन्धुसलिलः पूषदन्तभित् ।
उमाङ्ककेलिकुतुकी मुक्तिदः कुलपावनः ॥ 11 ॥
किरीटी कुण्डली हारी वनमाली मनोमयः ।
वैमुख्यहतदैत्यश्रीः पादाहतिजितक्षितिः ॥ 12 ॥
सद्योजातः स्वर्णमुञ्जमेखली दुर्निमित्तहृत् ।
दुःस्वप्नहृत्प्रसहनो गुणी नादप्रतिष्ठितः ॥ 13 ॥
सुरूपः सर्वनेत्राधिवासो वीरासनाश्रयः ।
पीताम्बरः खण्डरदः खण्डवैशाखसंस्थितः ॥ 14 ॥
चित्राङ्गः श्यामदशनो भालचन्द्रो हविर्भुजः ।
योगाधिपस्तारकस्थः पुरुषो गजकर्णकः ॥ 15 ॥
गणाधिराजो विजयः स्थिरो गजपतिध्वजी ।
देवदेवः स्मरः प्राणदीपको वायुकीलकः ॥ 16 ॥
विपश्चिद्वरदो नादो नादभिन्नमहाचलः ।
वराहरदनो मृत्युञ्जयो व्याघ्राजिनाम्बरः ॥ 17 ॥
इच्छाशक्तिभवो देवत्राता दैत्यविमर्दनः ।
शम्भुवक्त्रोद्भवः शम्भुकोपहा शम्भुहास्यभूः ॥ 18 ॥
शम्भुतेजाः शिवाशोकहारी गौरीसुखावहः ।
उमाङ्गमलजो गौरीतेजोभूः स्वर्धुनीभवः ॥ 19 ॥
यज्ञकायो महानादो गिरिवर्ष्मा शुभाननः ।
सर्वात्मा सर्वदेवात्मा ब्रह्ममूर्धा ककुप्श्रुतिः ॥ 20 ॥

ब्रह्माण्डकुम्भश्चिद्व्योमभालःसत्यशिरोरुहः ।
जगज्जन्मलयोन्मेषनिमेषोஉग्न्यर्कसोमदृक् ॥ 21 ॥
गिरीन्द्रैकरदो धर्माधर्मोष्ठः सामबृंहितः ।
ग्रहर्क्षदशनो वाणीजिह्वो वासवनासिकः ॥ 22 ॥
भ्रूमध्यसंस्थितकरो ब्रह्मविद्यामदोदकः ।
कुलाचलांसः सोमार्कघण्टो रुद्रशिरोधरः ॥ 23 ॥
नदीनदभुजः सर्पाङ्गुलीकस्तारकानखः ।
व्योमनाभिः श्रीहृदयो मेरुपृष्ठोஉर्णवोदरः ॥ 24 ॥
कुक्षिस्थयक्षगन्धर्वरक्षःकिन्नरमानुषः ।
पृथ्वीकटिः सृष्टिलिङ्गः शैलोरुर्दस्रजानुकः ॥ 25 ॥
पातालजङ्घो मुनिपात्कालाङ्गुष्ठस्त्रयीतनुः ।
ज्योतिर्मण्डललाङ्गूलो हृदयालाननिश्चलः ॥ 26 ॥
हृत्पद्मकर्णिकाशाली वियत्केलिसरोवरः ।
सद्भक्तध्याननिगडः पूजावारिनिवारितः ॥ 27 ॥
प्रतापी काश्यपो मन्ता गणको विष्टपी बली ।
यशस्वी धार्मिको जेता प्रथमः प्रमथेश्वरः ॥ 28 ॥
चिन्तामणिर्द्वीपपतिः कल्पद्रुमवनालयः ।
रत्नमण्डपमध्यस्थो रत्नसिंहासनाश्रयः ॥ 29 ॥
तीव्राशिरोद्धृतपदो ज्वालिनीमौलिलालितः ।
नन्दानन्दितपीठश्रीर्भोगदो भूषितासनः ॥ 30 ॥

सकामदायिनीपीठः स्फुरदुग्रासनाश्रयः ।
तेजोवतीशिरोरत्नं सत्यानित्यावतंसितः ॥ 31 ॥
सविघ्ननाशिनीपीठः सर्वशक्त्यम्बुजालयः ।
लिपिपद्मासनाधारो वह्निधामत्रयालयः ॥ 32 ॥
उन्नतप्रपदो गूढगुल्फः संवृतपार्ष्णिकः ।
पीनजङ्घः श्लिष्टजानुः स्थूलोरुः प्रोन्नमत्कटिः ॥ 33 ॥
निम्ननाभिः स्थूलकुक्षिः पीनवक्षा बृहद्भुजः ।
पीनस्कन्धः कम्बुकण्ठो लम्बोष्ठो लम्बनासिकः ॥ 34 ॥
भग्नवामरदस्तुङ्गसव्यदन्तो महाहनुः ।
ह्रस्वनेत्रत्रयः शूर्पकर्णो निबिडमस्तकः ॥ 35 ॥
स्तबकाकारकुम्भाग्रो रत्नमौलिर्निरङ्कुशः ।
सर्पहारकटीसूत्रः सर्पयज्ञोपवीतवान् ॥ 36 ॥
सर्पकोटीरकटकः सर्पग्रैवेयकाङ्गदः ।
सर्पकक्षोदराबन्धः सर्पराजोत्तरच्छदः ॥ 37 ॥
रक्तो रक्ताम्बरधरो रक्तमालाविभूषणः ।
रक्तेक्षनो रक्तकरो रक्तताल्वोष्ठपल्लवः ॥ 38 ॥
श्वेतः श्वेताम्बरधरः श्वेतमालाविभूषणः ।
श्वेतातपत्ररुचिरः श्वेतचामरवीजितः ॥ 39 ॥
सर्वावयवसम्पूर्णः सर्वलक्षणलक्षितः ।
सर्वाभरणशोभाढ्यः सर्वशोभासमन्वितः ॥ 40 ॥

सर्वमङ्गलमाङ्गल्यः सर्वकारणकारणम् ।
सर्वदेववरः शार्ङ्गी बीजपूरी गदाधरः ॥ 41 ॥
शुभाङ्गो लोकसारङ्गः सुतन्तुस्तन्तुवर्धनः ।
किरीटी कुण्डली हारी वनमाली शुभाङ्गदः ॥ 42 ॥
इक्षुचापधरः शूली चक्रपाणिः सरोजभृत् ।
पाशी धृतोत्पलः शालिमञ्जरीभृत्स्वदन्तभृत् ॥ 43 ॥
कल्पवल्लीधरो विश्वाभयदैककरो वशी ।
अक्षमालाधरो ज्ञानमुद्रावान् मुद्गरायुधः ॥ 44 ॥
पूर्णपात्री कम्बुधरो विधृताङ्कुशमूलकः ।
करस्थाम्रफलश्चूतकलिकाभृत्कुठारवान् ॥ 45 ॥
पुष्करस्थस्वर्णघटीपूर्णरत्नाभिवर्षकः ।
भारतीसुन्दरीनाथो विनायकरतिप्रियः ॥ 46 ॥
महालक्ष्मीप्रियतमः सिद्धलक्ष्मीमनोरमः ।
रमारमेशपूर्वाङ्गो दक्षिणोमामहेश्वरः ॥ 47 ॥
महीवराहवामाङ्गो रतिकन्दर्पपश्चिमः ।
आमोदमोदजननः सप्रमोदप्रमोदनः ॥ 48 ॥
संवर्धितमहावृद्धिरृद्धिसिद्धिप्रवर्धनः ।
दन्तसौमुख्यसुमुखः कान्तिकन्दलिताश्रयः ॥ 49 ॥
मदनावत्याश्रिताङ्घ्रिः कृतवैमुख्यदुर्मुखः ।
विघ्नसम्पल्लवः पद्मः सर्वोन्नतमदद्रवः ॥ 50 ॥

विघ्नकृन्निम्नचरणो द्राविणीशक्तिसत्कृतः ।
तीव्राप्रसन्ननयनो ज्वालिनीपालितैकदृक् ॥ 51 ॥
मोहिनीमोहनो भोगदायिनीकान्तिमण्डनः ।
कामिनीकान्तवक्त्रश्रीरधिष्ठितवसुन्धरः ॥ 52 ॥
वसुधारामदोन्नादो महाशङ्खनिधिप्रियः ।
नमद्वसुमतीमाली महापद्मनिधिः प्रभुः ॥ 53 ॥
सर्वसद्गुरुसंसेव्यः शोचिष्केशहृदाश्रयः ।
ईशानमूर्धा देवेन्द्रशिखः पवननन्दनः ॥ 54 ॥
प्रत्युग्रनयनो दिव्यो दिव्यास्त्रशतपर्वधृक् ।
ऐरावतादिसर्वाशावारणो वारणप्रियः ॥ 55 ॥
वज्राद्यस्त्रपरीवारो गणचण्डसमाश्रयः ।
जयाजयपरिकरो विजयाविजयावहः ॥ 56 ॥
अजयार्चितपादाब्जो नित्यानन्दवनस्थितः ।
विलासिनीकृतोल्लासः शौण्डी सौन्दर्यमण्डितः ॥ 57 ॥
अनन्तानन्तसुखदः सुमङ्गलसुमङ्गलः ।
ज्ञानाश्रयः क्रियाधार इच्छाशक्तिनिषेवितः ॥ 58 ॥
सुभगासंश्रितपदो ललिताललिताश्रयः ।
कामिनीपालनः कामकामिनीकेलिलालितः ॥ 59 ॥
सरस्वत्याश्रयो गौरीनन्दनः श्रीनिकेतनः ।
गुरुगुप्तपदो वाचासिद्धो वागीश्वरीपतिः ॥ 60 ॥

नलिनीकामुको वामारामो ज्येष्ठामनोरमः ।
रौद्रीमुद्रितपादाब्जो हुम्बीजस्तुङ्गशक्तिकः ॥ 61 ॥
विश्वादिजननत्राणः स्वाहाशक्तिः सकीलकः ।
अमृताब्धिकृतावासो मदघूर्णितलोचनः ॥ 62 ॥
उच्छिष्टोच्छिष्टगणको गणेशो गणनायकः ।
सार्वकालिकसंसिद्धिर्नित्यसेव्यो दिगम्बरः ॥ 63 ॥
अनपायोஉनन्तदृष्टिरप्रमेयोஉजरामरः ।
अनाविलोஉप्रतिहतिरच्युतोஉमृतमक्षरः ॥ 64 ॥
अप्रतर्क्योஉक्षयोஉजय्योஉनाधारोஉनामयोमलः ।
अमेयसिद्धिरद्वैतमघोरोஉग्निसमाननः ॥ 65 ॥
अनाकारोஉब्धिभूम्यग्निबलघ्नोஉव्यक्तलक्षणः ।
आधारपीठमाधार आधाराधेयवर्जितः ॥ 66 ॥
आखुकेतन आशापूरक आखुमहारथः ।
इक्षुसागरमध्यस्थ इक्षुभक्षणलालसः ॥ 67 ॥
इक्षुचापातिरेकश्रीरिक्षुचापनिषेवितः ।
इन्द्रगोपसमानश्रीरिन्द्रनीलसमद्युतिः ॥ 68 ॥
इन्दीवरदलश्याम इन्दुमण्डलमण्डितः ।
इध्मप्रिय इडाभाग इडावानिन्दिराप्रियः ॥ 69 ॥
इक्ष्वाकुविघ्नविध्वंसी इतिकर्तव्यतेप्सितः ।
ईशानमौलिरीशान ईशानप्रिय ईतिहा ॥ 70 ॥

ईषणात्रयकल्पान्त ईहामात्रविवर्जितः ।
उपेन्द्र उडुभृन्मौलिरुडुनाथकरप्रियः ॥ 71 ॥
उन्नतानन उत्तुङ्ग उदारस्त्रिदशाग्रणीः ।
ऊर्जस्वानूष्मलमद ऊहापोहदुरासदः ॥ 72 ॥
ऋग्यजुःसामनयन ऋद्धिसिद्धिसमर्पकः ।
ऋजुचित्तैकसुलभो ऋणत्रयविमोचनः ॥ 73 ॥
लुप्तविघ्नः स्वभक्तानां लुप्तशक्तिः सुरद्विषाम् ।
लुप्तश्रीर्विमुखार्चानां लूताविस्फोटनाशनः ॥ 74 ॥
एकारपीठमध्यस्थ एकपादकृतासनः ।
एजिताखिलदैत्यश्रीरेधिताखिलसंश्रयः ॥ 75 ॥
ऐश्वर्यनिधिरैश्वर्यमैहिकामुष्मिकप्रदः ।
ऐरंमदसमोन्मेष ऐरावतसमाननः ॥ 76 ॥
ओङ्कारवाच्य ॐकार ओजस्वानोषधीपतिः ।
औदार्यनिधिरौद्धत्यधैर्य औन्नत्यनिःसमः ॥ 77 ॥
अङ्कुशः सुरनागानामङ्कुशाकारसंस्थितः ।
अः समस्तविसर्गान्तपदेषु परिकीर्तितः ॥ 78 ॥
कमण्डलुधरः कल्पः कपर्दी कलभाननः ।
कर्मसाक्षी कर्मकर्ता कर्माकर्मफलप्रदः ॥ 79 ॥
कदम्बगोलकाकारः कूष्माण्डगणनायकः ।
कारुण्यदेहः कपिलः कथकः कटिसूत्रभृत् ॥ 80 ॥

खर्वः खड्गप्रियः खड्गः खान्तान्तःस्थः खनिर्मलः ।
खल्वाटशृङ्गनिलयः खट्वाङ्गी खदुरासदः ॥ 81 ॥
गुणाढ्यो गहनो गद्यो गद्यपद्यसुधार्णवः ।
गद्यगानप्रियो गर्जो गीतगीर्वाणपूर्वजः ॥ 82 ॥
गुह्याचाररतो गुह्यो गुह्यागमनिरूपितः ।
गुहाशयो गुडाब्धिस्थो गुरुगम्यो गुरुर्गुरुः ॥ 83 ॥
घण्टाघर्घरिकामाली घटकुम्भो घटोदरः ।
ङकारवाच्यो ङाकारो ङकाराकारशुण्डभृत् ॥ 84 ॥
चण्डश्चण्डेश्वरश्चण्डी चण्डेशश्चण्डविक्रमः ।
चराचरपिता चिन्तामणिश्चर्वणलालसः ॥ 85 ॥
छन्दश्छन्दोद्भवश्छन्दो दुर्लक्ष्यश्छन्दविग्रहः ।
जगद्योनिर्जगत्साक्षी जगदीशो जगन्मयः ॥ 86 ॥
जप्यो जपपरो जाप्यो जिह्वासिंहासनप्रभुः ।
स्रवद्गण्डोल्लसद्धानझङ्कारिभ्रमराकुलः ॥ 87 ॥
टङ्कारस्फारसंरावष्टङ्कारमणिनूपुरः ।
ठद्वयीपल्लवान्तस्थसर्वमन्त्रेषु सिद्धिदः ॥ 88 ॥
डिण्डिमुण्डो डाकिनीशो डामरो डिण्डिमप्रियः ।
ढक्कानिनादमुदितो ढौङ्को ढुण्ढिविनायकः ॥ 89 ॥
तत्त्वानां प्रकृतिस्तत्त्वं तत्त्वम्पदनिरूपितः ।
तारकान्तरसंस्थानस्तारकस्तारकान्तकः ॥ 90 ॥

स्थाणुः स्थाणुप्रियः स्थाता स्थावरं जङ्गमं जगत् ।
दक्षयज्ञप्रमथनो दाता दानं दमो दया ॥ 91 ॥
दयावान्दिव्यविभवो दण्डभृद्दण्डनायकः ।
दन्तप्रभिन्नाभ्रमालो दैत्यवारणदारणः ॥ 92 ॥
दंष्ट्रालग्नद्वीपघटो देवार्थनृगजाकृतिः ।
धनं धनपतेर्बन्धुर्धनदो धरणीधरः ॥ 93 ॥
ध्यानैकप्रकटो ध्येयो ध्यानं ध्यानपरायणः ।
ध्वनिप्रकृतिचीत्कारो ब्रह्माण्डावलिमेखलः ॥ 94 ॥
नन्द्यो नन्दिप्रियो नादो नादमध्यप्रतिष्ठितः ।
निष्कलो निर्मलो नित्यो नित्यानित्यो निरामयः ॥ 95 ॥
परं व्योम परं धाम परमात्मा परं पदम् ॥ 96 ॥
परात्परः पशुपतिः पशुपाशविमोचनः ।
पूर्णानन्दः परानन्दः पुराणपुरुषोत्तमः ॥ 97 ॥
पद्मप्रसन्नवदनः प्रणताज्ञाननाशनः ।
प्रमाणप्रत्ययातीतः प्रणतार्तिनिवारणः ॥ 98 ॥
फणिहस्तः फणिपतिः फूत्कारः फणितप्रियः ।
बाणार्चिताङ्घ्रियुगलो बालकेलिकुतूहली ।
ब्रह्म ब्रह्मार्चितपदो ब्रह्मचारी बृहस्पतिः ॥ 99 ॥
बृहत्तमो ब्रह्मपरो ब्रह्मण्यो ब्रह्मवित्प्रियः ।
बृहन्नादाग्र्यचीत्कारो ब्रह्माण्डावलिमेखलः ॥ 100 ॥

भ्रूक्षेपदत्तलक्ष्मीको भर्गो भद्रो भयापहः ।
भगवान् भक्तिसुलभो भूतिदो भूतिभूषणः ॥ 101 ॥
भव्यो भूतालयो भोगदाता भ्रूमध्यगोचरः ।
मन्त्रो मन्त्रपतिर्मन्त्री मदमत्तो मनो मयः ॥ 102 ॥
मेखलाहीश्वरो मन्दगतिर्मन्दनिभेक्षणः ।
महाबलो महावीर्यो महाप्राणो महामनाः ॥ 103 ॥
यज्ञो यज्ञपतिर्यज्ञगोप्ता यज्ञफलप्रदः ।
यशस्करो योगगम्यो याज्ञिको याजकप्रियः ॥ 104 ॥
रसो रसप्रियो रस्यो रञ्जको रावणार्चितः ।
राज्यरक्षाकरो रत्नगर्भो राज्यसुखप्रदः ॥ 105 ॥
लक्षो लक्षपतिर्लक्ष्यो लयस्थो लड्डुकप्रियः ।
लासप्रियो लास्यपरो लाभकृल्लोकविश्रुतः ॥ 106 ॥
वरेण्यो वह्निवदनो वन्द्यो वेदान्तगोचरः ।
विकर्ता विश्वतश्चक्षुर्विधाता विश्वतोमुखः ॥ 107 ॥
वामदेवो विश्वनेता वज्रिवज्रनिवारणः ।
विवस्वद्बन्धनो विश्वाधारो विश्वेश्वरो विभुः ॥ 108 ॥
शब्दब्रह्म शमप्राप्यः शम्भुशक्तिगणेश्वरः ।
शास्ता शिखाग्रनिलयः शरण्यः शम्बरेश्वरः ॥ 109 ॥
षडृतुकुसुमस्रग्वी षडाधारः षडक्षरः ।
संसारवैद्यः सर्वज्ञः सर्वभेषजभेषजम् ॥ 110 ॥

सृष्टिस्थितिलयक्रीडः सुरकुञ्जरभेदकः ।
सिन्दूरितमहाकुम्भः सदसद्भक्तिदायकः ॥ 111 ॥
साक्षी समुद्रमथनः स्वयंवेद्यः स्वदक्षिणः ।
स्वतन्त्रः सत्यसङ्कल्पः सामगानरतः सुखी ॥ 112 ॥
हंसो हस्तिपिशाचीशो हवनं हव्यकव्यभुक् ।
हव्यं हुतप्रियो हृष्टो हृल्लेखामन्त्रमध्यगः ॥ 113 ॥
क्षेत्राधिपः क्षमाभर्ता क्षमाक्षमपरायणः ।
क्षिप्रक्षेमकरः क्षेमानन्दः क्षोणीसुरद्रुमः ॥ 114 ॥
धर्मप्रदोஉर्थदः कामदाता सौभाग्यवर्धनः ।
विद्याप्रदो विभवदो भुक्तिमुक्तिफलप्रदः ॥ 115 ॥
आभिरूप्यकरो वीरश्रीप्रदो विजयप्रदः ।
सर्ववश्यकरो गर्भदोषहा पुत्रपौत्रदः ॥ 116 ॥
मेधादः कीर्तिदः शोकहारी दौर्भाग्यनाशनः ।
प्रतिवादिमुखस्तम्भो रुष्टचित्तप्रसादनः ॥ 117 ॥
पराभिचारशमनो दुःखहा बन्धमोक्षदः ।
लवस्त्रुटिः कला काष्ठा निमेषस्तत्परक्षणः ॥ 118 ॥
घटी मुहूर्तः प्रहरो दिवा नक्तमहर्निशम् ।
पक्षो मासर्त्वयनाब्दयुगं कल्पो महालयः ॥ 119 ॥
राशिस्तारा तिथिर्योगो वारः करणमंशकम् ।
लग्नं होरा कालचक्रं मेरुः सप्तर्षयो ध्रुवः ॥ 120 ॥

राहुर्मन्दः कविर्जीवो बुधो भौमः शशी रविः ।
कालः सृष्टिः स्थितिर्विश्वं स्थावरं जङ्गमं जगत् ॥ 121 ॥
भूरापोஉग्निर्मरुद्व्योमाहङ्कृतिः प्रकृतिः पुमान् ।
ब्रह्मा विष्णुः शिवो रुद्र ईशः शक्तिः सदाशिवः ॥ 122 ॥
त्रिदशाः पितरः सिद्धा यक्षा रक्षांसि किन्नराः ।
सिद्धविद्याधरा भूता मनुष्याः पशवः खगाः ॥ 123 ॥
समुद्राः सरितः शैला भूतं भव्यं भवोद्भवः ।
साङ्ख्यं पातञ्जलं योगं पुराणानि श्रुतिः स्मृतिः ॥ 124 ॥
वेदाङ्गानि सदाचारो मीमांसा न्यायविस्तरः ।
आयुर्वेदो धनुर्वेदो गान्धर्वं काव्यनाटकम् ॥ 125 ॥
वैखानसं भागवतं मानुषं पाञ्चरात्रकम् ।
शैवं पाशुपतं कालामुखम्भैरवशासनम् ॥ 126 ॥
शाक्तं वैनायकं सौरं जैनमार्हतसंहिता ।
सदसद्व्यक्तमव्यक्तं सचेतनमचेतनम् ॥ 127 ॥
बन्धो मोक्षः सुखं भोगो योगः सत्यमणुर्महान् ।
स्वस्ति हुम्फट् स्वधा स्वाहा श्रौषट् वौषट् वषण् नमः 128 ॥
ज्ञानं विज्ञानमानन्दो बोधः संवित्समोஉसमः ।
एक एकाक्षराधार एकाक्षरपरायणः ॥ 129 ॥
एकाग्रधीरेकवीर एकोஉनेकस्वरूपधृक् ।
द्विरूपो द्विभुजो द्व्यक्षो द्विरदो द्वीपरक्षकः ॥ 130 ॥

द्वैमातुरो द्विवदनो द्वन्द्वहीनो द्वयातिगः ।
त्रिधामा त्रिकरस्त्रेता त्रिवर्गफलदायकः ॥ 131 ॥
त्रिगुणात्मा त्रिलोकादिस्त्रिशक्तीशस्त्रिलोचनः ।
चतुर्विधवचोवृत्तिपरिवृत्तिप्रवर्तकः ॥ 132 ॥
चतुर्बाहुश्चतुर्दन्तश्चतुरात्मा चतुर्भुजः ।
चतुर्विधोपायमयश्चतुर्वर्णाश्रमाश्रयः 133 ॥
चतुर्थीपूजनप्रीतश्चतुर्थीतिथिसम्भवः ॥
पञ्चाक्षरात्मा पञ्चात्मा पञ्चास्यः पञ्चकृत्तमः ॥ 134 ॥
पञ्चाधारः पञ्चवर्णः पञ्चाक्षरपरायणः ।
पञ्चतालः पञ्चकरः पञ्चप्रणवमातृकः ॥ 135 ॥
पञ्चब्रह्ममयस्फूर्तिः पञ्चावरणवारितः ।
पञ्चभक्षप्रियः पञ्चबाणः पञ्चशिखात्मकः ॥ 136 ॥
षट्कोणपीठः षट्चक्रधामा षड्ग्रन्थिभेदकः ।
षडङ्गध्वान्तविध्वंसी षडङ्गुलमहाह्रदः ॥ 137 ॥
षण्मुखः षण्मुखभ्राता षट्शक्तिपरिवारितः ।
षड्वैरिवर्गविध्वंसी षडूर्मिभयभञ्जनः ॥ 138 ॥
षट्तर्कदूरः षट्कर्मा षड्गुणः षड्रसाश्रयः ।
सप्तपातालचरणः सप्तद्वीपोरुमण्डलः ॥ 139 ॥
सप्तस्वर्लोकमुकुटः सप्तसप्तिवरप्रदः ।
सप्ताङ्गराज्यसुखदः सप्तर्षिगणवन्दितः ॥ 140 ॥

सप्तच्छन्दोनिधिः सप्तहोत्रः सप्तस्वराश्रयः ।
सप्ताब्धिकेलिकासारः सप्तमातृनिषेवितः ॥ 141 ॥
सप्तच्छन्दो मोदमदः सप्तच्छन्दो मखप्रभुः ।
अष्टमूर्तिर्ध्येयमूर्तिरष्टप्रकृतिकारणम् ॥ 142 ॥
अष्टाङ्गयोगफलभृदष्टपत्राम्बुजासनः ।
अष्टशक्तिसमानश्रीरष्टैश्वर्यप्रवर्धनः ॥ 143 ॥
अष्टपीठोपपीठश्रीरष्टमातृसमावृतः ।
अष्टभैरवसेव्योஉष्टवसुवन्द्योஉष्टमूर्तिभृत् ॥ 144 ॥
अष्टचक्रस्फुरन्मूर्तिरष्टद्रव्यहविःप्रियः ।
अष्टश्रीरष्टसामश्रीरष्टैश्वर्यप्रदायकः ।
नवनागासनाध्यासी नवनिध्यनुशासितः ॥ 145 ॥
नवद्वारपुरावृत्तो नवद्वारनिकेतनः ।
नवनाथमहानाथो नवनागविभूषितः ॥ 146 ॥
नवनारायणस्तुल्यो नवदुर्गानिषेवितः ।
नवरत्नविचित्राङ्गो नवशक्तिशिरोद्धृतः ॥ 147 ॥
दशात्मको दशभुजो दशदिक्पतिवन्दितः ।
दशाध्यायो दशप्राणो दशेन्द्रियनियामकः ॥ 148 ॥
दशाक्षरमहामन्त्रो दशाशाव्यापिविग्रहः ।
एकादशमहारुद्रैःस्तुतश्चैकादशाक्षरः ॥ 149 ॥
द्वादशद्विदशाष्टादिदोर्दण्डास्त्रनिकेतनः ।
त्रयोदशभिदाभिन्नो विश्वेदेवाधिदैवतम् ॥ 150 ॥

चतुर्दशेन्द्रवरदश्चतुर्दशमनुप्रभुः ।
चतुर्दशाद्यविद्याढ्यश्चतुर्दशजगत्पतिः ॥ 151 ॥
सामपञ्चदशः पञ्चदशीशीतांशुनिर्मलः ।
तिथिपञ्चदशाकारस्तिथ्या पञ्चदशार्चितः ॥ 152 ॥
षोडशाधारनिलयः षोडशस्वरमातृकः ।
षोडशान्तपदावासः षोडशेन्दुकलात्मकः ॥ 153 ॥
कलासप्तदशी सप्तदशसप्तदशाक्षरः ।
अष्टादशद्वीपपतिरष्टादशपुराणकृत् ॥ 154 ॥
अष्टादशौषधीसृष्टिरष्टादशविधिः स्मृतः ।
अष्टादशलिपिव्यष्टिसमष्टिज्ञानकोविदः ॥ 155 ॥
अष्टादशान्नसम्पत्तिरष्टादशविजातिकृत् ।
एकविंशः पुमानेकविंशत्यङ्गुलिपल्लवः ॥ 156 ॥
चतुर्विंशतितत्त्वात्मा पञ्चविंशाख्यपूरुषः ।
सप्तविंशतितारेशः सप्तविंशतियोगकृत् ॥ 157 ॥
द्वात्रिंशद्भैरवाधीशश्चतुस्त्रिंशन्महाह्रदः ।
षट्त्रिंशत्तत्त्वसम्भूतिरष्टत्रिंशत्कलात्मकः ॥ 158 ॥
पञ्चाशद्विष्णुशक्तीशः पञ्चाशन्मातृकालयः ।
द्विपञ्चाशद्वपुःश्रेणीत्रिषष्ट्यक्षरसंश्रयः ।
पञ्चाशदक्षरश्रेणीपञ्चाशद्रुद्रविग्रहः ॥ 159 ॥
चतुःषष्टिमहासिद्धियोगिनीवृन्दवन्दितः ।
नमदेकोनपञ्चाशन्मरुद्वर्गनिरर्गलः ॥ 160 ॥

चतुःषष्ट्यर्थनिर्णेता चतुःषष्टिकलानिधिः ।
अष्टषष्टिमहातीर्थक्षेत्रभैरववन्दितः ॥ 161 ॥
चतुर्नवतिमन्त्रात्मा षण्णवत्यधिकप्रभुः ।
शतानन्दः शतधृतिः शतपत्रायतेक्षणः ॥ 162 ॥
शतानीकः शतमखः शतधारावरायुधः ।
सहस्रपत्रनिलयः सहस्रफणिभूषणः ॥ 163 ॥
सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात् ।
सहस्रनामसंस्तुत्यः सहस्राक्षबलापहः ॥ 164 ॥
दशसाहस्रफणिभृत्फणिराजकृतासनः ।
अष्टाशीतिसहस्राद्यमहर्षिस्तोत्रपाठितः ॥ 165 ॥
लक्षाधारः प्रियाधारो लक्षाधारमनोमयः ।
चतुर्लक्षजपप्रीतश्चतुर्लक्षप्रकाशकः ॥ 166 ॥
चतुरशीतिलक्षाणां जीवानां देहसंस्थितः ।
कोटिसूर्यप्रतीकाशः कोटिचन्द्रांशुनिर्मलः ॥ 167 ॥
शिवोद्भवाद्यष्टकोटिवैनायकधुरन्धरः ।
सप्तकोटिमहामन्त्रमन्त्रितावयवद्युतिः ॥ 168 ॥
त्रयस्त्रिंशत्कोटिसुरश्रेणीप्रणतपादुकः ।
अनन्तदेवतासेव्यो ह्यनन्तशुभदायकः ॥ 169 ॥
अनन्तनामानन्तश्रीरनन्तोஉनन्तसौख्यदः ।
अनन्तशक्तिसहितो ह्यनन्तमुनिसंस्तुतः ॥ 170 ॥

इति वैनायकं नाम्नां सहस्रमिदमीरितम् ।
इदं ब्राह्मे मुहूर्ते यः पठति प्रत्यहं नरः ॥ 171 ॥
करस्थं तस्य सकलमैहिकामुष्मिकं सुखम् ।
आयुरारोग्यमैश्वर्यं धैर्यं शौर्यं बलं यशः ॥ 172 ॥
मेधा प्रज्ञा धृतिः कान्तिः सौभाग्यमभिरूपता ।
सत्यं दया क्षमा शान्तिर्दाक्षिण्यं धर्मशीलता ॥ 173 ॥
जगत्संवननं विश्वसंवादो वेदपाटवम् ।
सभापाण्डित्यमौदार्यं गाम्भीर्यं ब्रह्मवर्चसम् ॥ 174 ॥
ओजस्तेजः कुलं शीलं प्रतापो वीर्यमार्यता ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं स्थैर्यं विश्वासता तथा ॥ 175 ॥
धनधान्यादिवृद्धिश्च सकृदस्य जपाद्भवेत् ।
वश्यं चतुर्विधं विश्वं जपादस्य प्रजायते ॥ 176 ॥
राज्ञो राजकलत्रस्य राजपुत्रस्य मन्त्रिणः ।
जप्यते यस्य वश्यार्थे स दासस्तस्य जायते ॥ 177 ॥
धर्मार्थकाममोक्षाणामनायासेन साधनम् ।
शाकिनीडाकिनीरक्षोयक्षग्रहभयापहम् ॥ 178 ॥
साम्राज्यसुखदं सर्वसपत्नमदमर्दनम् ।
समस्तकलहध्वंसि दग्धबीजप्ररोहणम् ॥ 179 ॥
दुःस्वप्नशमनं क्रुद्धस्वामिचित्तप्रसादनम् ।
षड्वर्गाष्टमहासिद्धित्रिकालज्ञानकारणम् ॥ 180 ॥

परकृत्यप्रशमनं परचक्रप्रमर्दनम् ।
सङ्ग्राममार्गे सवेषामिदमेकं जयावहम् ॥ 181 ॥
सर्ववन्ध्यत्वदोषघ्नं गर्भरक्षैककारणम् ।
पठ्यते प्रत्यहं यत्र स्तोत्रं गणपतेरिदम् ॥ 182 ॥
देशे तत्र न दुर्भिक्षमीतयो दुरितानि च ।
न तद्गेहं जहाति श्रीर्यत्रायं जप्यते स्तवः ॥ 183 ॥
क्षयकुष्ठप्रमेहार्शभगन्दरविषूचिकाः ।
गुल्मं प्लीहानमशमानमतिसारं महोदरम् ॥ 184 ॥
कासं श्वासमुदावर्तं शूलं शोफामयोदरम् ।
शिरोरोगं वमिं हिक्कां गण्डमालामरोचकम् ॥ 185 ॥
वातपित्तकफद्वन्द्वत्रिदोषजनितज्वरम् ।
आगन्तुविषमं शीतमुष्णं चैकाहिकादिकम् ॥ 186 ॥
इत्याद्युक्तमनुक्तं वा रोगदोषादिसम्भवम् ।
सर्वं प्रशमयत्याशु स्तोत्रस्यास्य सकृज्जपः ॥ 187 ॥
प्राप्यतेஉस्य जपात्सिद्धिः स्त्रीशूद्रैः पतितैरपि ।
सहस्रनाममन्त्रोஉयं जपितव्यः शुभाप्तये ॥ 188 ॥
महागणपतेः स्तोत्रं सकामः प्रजपन्निदम् ।
इच्छया सकलान् भोगानुपभुज्येह पार्थिवान् ॥ 189 ॥
मनोरथफलैर्दिव्यैर्व्योमयानैर्मनोरमैः ।
चन्द्रेन्द्रभास्करोपेन्द्रब्रह्मशर्वादिसद्मसु ॥ 190 ॥

कामरूपः कामगतिः कामदः कामदेश्वरः ।
भुक्त्वा यथेप्सितान्भोगानभीष्टैः सह बन्धुभिः ॥ 191 ॥
गणेशानुचरो भूत्वा गणो गणपतिप्रियः ।
नन्दीश्वरादिसानन्दैर्नन्दितः सकलैर्गणैः ॥ 192 ॥
शिवाभ्यां कृपया पुत्रनिर्विशेषं च लालितः ।
शिवभक्तः पूर्णकामो गणेश्वरवरात्पुनः ॥ 193 ॥
जातिस्मरो धर्मपरः सार्वभौमोஉभिजायते ।
निष्कामस्तु जपन्नित्यं भक्त्या विघ्नेशतत्परः ॥ 194 ॥
योगसिद्धिं परां प्राप्य ज्ञानवैराग्यसंयुतः ।
निरन्तरे निराबाधे परमानन्दसञ्ज्ञिते ॥ 195 ॥
विश्वोत्तीर्णे परे पूर्णे पुनरावृत्तिवर्जिते ।
लीनो वैनायके धाम्नि रमते नित्यनिर्वृते ॥ 196 ॥
यो नामभिर्हुतैर्दत्तैः पूजयेदर्चयेएन्नरः ।
राजानो वश्यतां यान्ति रिपवो यान्ति दासताम् ॥ 197 ॥
तस्य सिध्यन्ति मन्त्राणां दुर्लभाश्चेष्टसिद्धयः ।
मूलमन्त्रादपि स्तोत्रमिदं प्रियतमं मम ॥ 198 ॥
नभस्ये मासि शुक्लायां चतुर्थ्यां मम जन्मनि ।
दूर्वाभिर्नामभिः पूजां तर्पणं विधिवच्चरेत् ॥ 199 ॥
अष्टद्रव्यैर्विशेषेण कुर्याद्भक्तिसुसंयुतः ।
तस्येप्सितं धनं धान्यमैश्वर्यं विजयो यशः ॥ 200 ॥

भविष्यति न सन्देहः पुत्रपौत्रादिकं सुखम् ।
इदं प्रजपितं स्तोत्रं पठितं श्रावितं श्रुतम् ॥ 201 ॥
व्याकृतं चर्चितं ध्यातं विमृष्टमभिवन्दितम् ।
इहामुत्र च विश्वेषां विश्वैश्वर्यप्रदायकम् ॥ 202 ॥
स्वच्छन्दचारिणाप्येष येन सन्धार्यते स्तवः ।
स रक्ष्यते शिवोद्भूतैर्गणैरध्यष्टकोटिभिः ॥ 203 ॥
लिखितं पुस्तकस्तोत्रं मन्त्रभूतं प्रपूजयेत् ।
तत्र सर्वोत्तमा लक्ष्मीः सन्निधत्ते निरन्तरम् ॥ 204 ॥
दानैरशेषैरखिलैर्व्रतैश्च तीर्थैरशेषैरखिलैर्मखैश्च ।
न तत्फलं विन्दति यद्गणेशसहस्रनामस्मरणेन सद्यः ॥ 205 ॥
एतन्नाम्नां सहस्रं पठति दिनमणौ प्रत्यहम्प्रोज्जिहाने
सायं मध्यन्दिने वा त्रिषवणमथवा सन्ततं वा जनो यः ।
स स्यादैश्वर्यधुर्यः प्रभवति वचसां कीर्तिमुच्चैस्तनोति
दारिद्र्यं हन्ति विश्वं वशयति सुचिरं वर्धते पुत्रपौत्रैः ॥ 206 ॥
अकिञ्चनोप्येकचित्तो नियतो नियतासनः ।
प्रजपंश्चतुरो मासान् गणेशार्चनतत्परः ॥ 207 ॥
दरिद्रतां समुन्मूल्य सप्तजन्मानुगामपि ।
लभते महतीं लक्ष्मीमित्याज्ञा पारमेश्वरी ॥ 208 ॥
आयुष्यं वीतरोगं कुलमतिविमलं सम्पदश्चार्तिनाशः
कीर्तिर्नित्यावदाता भवति खलु नवा कान्तिरव्याजभव्या ।
पुत्राः सन्तः कलत्रं गुणवदभिमतं यद्यदन्यच्च तत्त -
न्नित्यं यः स्तोत्रमेतत् पठति गणपतेस्तस्य हस्ते समस्तम् ॥ 209 ॥
गणञ्जयो गणपतिर्हेरम्बो धरणीधरः ।
महागणपतिर्बुद्धिप्रियः क्षिप्रप्रसादनः ॥ 210 ॥

अमोघसिद्धिरमृतमन्त्रश्चिन्तामणिर्निधिः ।
सुमङ्गलो बीजमाशापूरको वरदः कलः ॥ 211 ॥
काश्यपो नन्दनो वाचासिद्धो ढुण्ढिर्विनायकः ।
मोदकैरेभिरत्रैकविंशत्या नामभिः पुमान् ॥ 212 ॥
उपायनं ददेद्भक्त्या मत्प्रसादं चिकीर्षति ।
वत्सरं विघ्नराजोஉस्य तथ्यमिष्टार्थसिद्धये ॥ 213 ॥
यः स्तौति मद्गतमना ममाराधनतत्परः ।
स्तुतो नाम्ना सहस्रेण तेनाहं नात्र संशयः ॥ 214 ॥
नमो नमः सुरवरपूजिताङ्घ्रये
नमो नमो निरुपममङ्गलात्मने ।
नमो नमो विपुलदयैकसिद्धये
नमो नमः करिकलभाननाय ते ॥ 215 ॥
किङ्किणीगणरचितचरणः
प्रकटितगुरुमितचारुकरणः ।
मदजललहरीकलितकपोलः
शमयतु दुरितं गणपतिनाम्ना ॥ 216 ॥

॥ इति श्रीगणेशपुराणे उपासनाखण्डे ईश्वरगणेशसंवादे
गणेशसहस्रनामस्तोत्रं नाम षट्चत्वारिंशोध्यायः ॥



கணேச ஸஹஸ்ர நாமாவளி

ஓம் கணேஸ்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் ஏகதம்ஷ்ட்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் கஜவக்த்ராய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் தூம்ரவர்ணாய நம:

ஓம் விகடாய நம:
ஓம் விக்நநாயகாய நம:
ஓம் ஸுமுகாய நம:
ஓம் துர்முகாய நம:
ஓம் புத்தாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் பீமாய நம:
ஓம் ப்ரமோதாய நம:
ஓம் ஆமோதாய நம:

ஓம் ஸுராநந்தாய நம:
ஓம் மதோத்கடாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸம்பராய நம:
ஓம் ஸம்பவே நம:
ஓம் லம்பகர்ணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் நந்தநாய நம:
ஓம் அலம்படாய நம:
ஓம் அபீரவே நம:

ஓம் மேகநாதாய நம:
ஓம் கணஞ்ஜயாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் தீரசூராய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் மஹாகணபதயே நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் க்ஷிப்ரப்ரஸாத நாய நம:
ஓம் ருத்ரப்ரியாய நம:

ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் அகநாஸநாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் ஈஸாநபுத்ராய நம:
ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஸித்திப்ரதாய நம:
ஓம் ஸித்திபதயே நம:
ஓம் ஸித்தாய நம:
ஓம் ஸித்திவிநாயகாய நம:

ஓம் அவிக்னாய நம:
ஓம் தும்புரவே நம:
ஓம் ஸிம்ஹவாஹநாய நம:
ஓம் மோஹிநீப்ரியாய நம:
ஓம் கடங்கடாய நம:
ஓம் ராஜபுத்ராய நம:
ஓம் ஸாலகாய நம:
ஓம் ஸம்மிதாய நம:
ஓம் அமிதாய நம:
ஓம் கூச்மாண்டஸாம ஸம்பூதாய நம:

ஓம் துர்ஜயாய நம:
ஓம் தூர்ஜயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் பூபதயே நம:
ஓம் புவனபதயே நம:
ஓம் பூதாநாம்பதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வமுகாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:

ஓம் நிதயே நம:ஓம் க்ருணயே நம:
ஓம் கவயே நம:
ஓம் கவீநாம்ருஷபாய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மணஸ்பதயே நம:
ஓம் ஜ்யேஷ்டராஜாய நம:
ஓம் நிதிபதயே நம:
ஓம் நிதிப்ரியபதி ப்ரியாய நம:
ஓம் ஹிரண்மயபுராந்தஸ் தாய நம:

ஓம் ஸூர்யமண்டல மத்யகாய நம:
ஓம் கராஹதித்வஸ்தஸிந்து ஸலிலாய நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் உமாங்ககேளி குதூகிநே நம:
ஓம் முக்திதாய நம:
ஓம் குலபாலனாய நம:
ஓம் கிரீடிநே நம:
ஓம் குண்டலிநே நம:
ஓம் ஹாரிணே நம:
ஓம் வநமாலிநே நம:

ஓம் மநேமயாய நம:
ஓம் வைமுக்யஹத த்ருஷ்ய ஸ்ரியே நம:
ஓம் பாதாஹத்யா ஜிதக்ஷிதயே நம:
ஓம் ஸத்யோஜாதாய நம:
ஓம் ஸ்வர்ணபுஜாய நம:
ஓம் மேகலிநே நம:
ஓம் துர்நிமித்தஹ்ருதே நம:
ஓம் துஸ்வப்நஹ்ருதே நம:
ஓம் ப்ரஹஸநாய நம:
ஓம் குணிநே நம:

ஓம் நாதப்ரதிஷ்டிதாய நம:
ஓம் ஸுரூபாய நம:
ஓம் ஸர்வநேத்ராதி வாஸாய நம:
ஓம் வீராஸநாஸ்ரயாய நம:
ஓம் பீதாம்பராய நம:
ஓம் கட்கதராய நம:
ஓம் கண்டேந்து க்ருத ஸேகராய நம:
ஓம் சித்ராங்க ஸ்யாம தஸநாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் சதுர்புஜாய நம:

ஓம் யோகாதிபாய நம:
ஓம் தாரகஸ்தாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் கணாதிராஜாய நம:
ஓம் விஜயஸ்திராய நம:
ஓம் கணபதித்வஜிநே நம:
ஓம் தேவதேவாய நம:
ஓம் ஸ்மரப்ராண தீபகாய நம:
ஓம் வாயுகீலகாய நம:

ஓம் விபஸ்சித்வரதாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதபிந்நவலாஹகாய நம:
ஓம் வராஹவதநாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் வ்யாக்ராஜிநாம்பராய நம:
ஓம் இச்சாஸக்திதராய நம:
ஓம் தேவத்ராத்ரே நம:
ஓம் தைத்யவிமர்தநாய நம:
ஓம் ஸம்புவக்த்ரோத் பவாய நம:

ஓம் ஸம்புகோபக்நே நம:
ஓம் ஸம்புஹாஸ்யபுவே நம:
ஓம் ஸம்புதேஜஸே நம:
ஓம் ஸிவாஸோக ஹாரிணே நம:
ஓம் கௌரீ ஸுகாவஹாய நம:
ஓம் உமாங்க மலஜாய நம:
ஓம் கௌரீதேஜோபுவே நம:
ஓம் ஸ்வர்துநீபவாய நம:
ஓம் யஜ்ஞகாயாய நம:
ஓம் மஹாநாதாய நம:

ஓம் கிரிவர்ஷ்மணே நம:
ஓம் ஸுபாநநாய நம:
ஓம் ஸர்வாத்மநே நம:
ஓம் ஸர்வதேவாத்மநே நம:
ஓம் ப்ரஹ்மமூர்த்தே நம:
ஓம் ககுப்ச்ருதயே நம:
ஓம் ப்ரஹ்மாண்ட கும்பாய நம:
ஓம் சித்வ்யோமபாலாய நம:
ஓம் ஸத்யஸிரோருஹாய நம:
ஓம் ஜகஜ்ஜந்மலயோந் மேஷாய நம:

ஓம் நிமேஷாய நம:
ஓம் அக்ந்யர்க்கஸோ மத்ருஸே நம:
ஓம் கிரீந்த்ரைகரதாய நம:
ஓம் தர்மாய நம:
ஓம் தர்மிஷ்டாய நம:
ஓம் ஸாமப்ரும்ஹிதாய நம:
ஓம் க்ரஹர்க்ஷ தஸநாய நம:
ஓம் வாணீஜிஹ்வாய நம:
ஓம் வாஸவநாஸிகாய நம:
ஓம் குலாசலாம்ஸாய நம:

ஓம் ஸோமார்க்க கண்டாய நம:
ஓம் ருத்ரஸிரோதராய நம:
ஓம் நதீநதபுஜாய நம:
ஓம் ஸர்பாங்குளிகாய நம:
ஓம் தாரகாநகாய நம:
ஓம் ப்ருமத்ய ஸம்ஸ்திதகராய நம:
ஓம் ப்ரஹ்மவித்யா மதோத் கடாய நம:
ஓம் வ்யோமநாபாய நம:
ஓம் ஸ்ரீஹ்ருதயாய நம:
ஓம் மேருப்ருஷ்டாய நம:

ஓம் அர்ணவோதராய நம:
ஓம் குக்ஷிஸ்த யக்ஷ கந்தர்வ ரக்ஷ: கிந்நர மாநுஷாய நம:
ஓம் ப்ருத்வீகடயே நம:
ஓம் ஸ்ருஷ்டிலிங்காய நம:
ஓம் ஸைலோரவே நம:
ஓம் உதக்ரஜாநுகாய நம:
ஓம் பாதாளஜங்காய நம:
ஓம் முநிபதே நம:
ஓம் காலாங்குஷ்டாய நம:
ஓம் த்ரயீதநவே நம:

ஓம் ஜ்யோதிர்மண்டல லாங்கூ லாய நம:
ஓம் ஹ்ருதயாலாந நிஸ்சலாய நம:
ஓம் ஹ்ருத்பத்ம கர்ணிகா ஸாயிநே நம:
ஓம் வியத்கேளி ஸரோரு ஹாய நம:
ஓம் ஸத்பக்தத்யா நநிகளாய நம:
ஓம் பூஜாவாரி நிவாரிதாய நம:
ஓம் ப்ரதாபிநே நம:
ஓம் காஸ்யப ஸுதாய நம:
ஓம் கணபாய நம:
ஓம் விடபிநே நம:

ஓம் பலிநே நம:
ஓம் யஸஸ்விநே நம:
ஓம் தார்மிக நம:
ஓம் ஸ்வோஜஸே நம:
ஓம் ப்ரதமாய நம:
ஓம் ப்ரமதேஸ்வராய நம:
ஓம் சிந்தாமணித்வீப பதயே நம:
ஓம் கல்பத்ருமவ நாலயாய நம:
ஓம் ரத்ந மண்டபமத்ய ஸ்தாய நம:
ஓம் ரத்நஸிம்ஹாஸநா ஸ்ரயாய நம:

ஓம் திவ்ராஸிரோத்ருத பதாய நம:
ஓம் ஜ்வரலிநீ மௌளிலாலிதாய நம:
ஓம் நந்தாநந்தித பீடஸ்ரியே நம:
ஓம் போகதாபூஷிதாஸ நாய நம:
ஓம் ஸகாமதாயிநீபீடாய நம:
ஓம் ஸ்புரதுக்ராஸநா ஸ்ரயாய நம:
ஓம் தேஜோவதீஸிரோரத் நாய நம:
ஓம் ஸத்யா நித்யவதம்ஸி தாய நம:
ஓம் ஸவிக்நநாஸீநீ பீடாய நம:
ஓம் ஸர்வஸக்த்யம்புஜா லயா நம:

ஓம் லிபிபத்மாஸநாதாராய நம:
ஓம் வஹ்நிதாம த்ரயாலயாய நம:
ஓம் உந்நத ப்ரபதாய நம:
ஓம் கூடகுல்பாய நம:
ஓம் ஸம்வ்ருதபார்ஷ்ணி காய நம:
ஓம் பீநஜங்காய நம:
ஓம் ஸ்லிஷ்டஜாநவே நம:
ஓம் ஸ்தூலரூபோந்நமத் கடயே நம:
ஓம் நிம்நநாபயே நம:
ஓம் ஸ்தூலகுக்ஷயே நம:

ஓம் பீநவக்ஷஸே நம:
ஓம் ப்ருஹத்புஜாய நம:
ஓம் பீநஸ்கந்தாய நம:
ஓம் கம்புகண்டாய நம:
ஓம் லம்போஷ்டாய நம:
ஓம் லம்பநாஸிகாய நம:
ஓம் பக்நவாமரதாய நம:
ஓம் துங்கதக்ஷதந்தாய நம:
ஓம் மஹாஹநவே நம:
ஓம் ஹ்ரஸ்வநேத்ரத்யாய நம:

ஓம் ஸூர்பகர்ணாய நம:
ஓம் நிபிடமஸ்தகாய நம:
ஓம் ஸ்தம்பகாகாரகும் பாக்ராய நம:
ஓம் ரத்நமௌளயே நம:
ஓம் நிரங்குஸாய நம:
ஓம் ஸர்ப்பஹார கடீஸூத்ராய நம:
ஓம் ஸர்ப்ப யஜ்ஞோபவீத வதே நம:
ஓம் ஸர்ப்பகோடீர கடகாய நம:
ஓம் ஸர்ப்பக்ரைவேய காங்கதாய நம:
ஓம் ஸர்ப்ப க÷க்ஷõதராபந் தாய நம:

ஓம் ஸர்ப்ப ராஜோத்த்ரீயகாய நம:
ஓம் ரக்தாம்பரதராய நம:
ஓம் ரக்தாய நம:
ஓம் ரக்தமால்யப் விபூஷணாய நம:
ஓம் ரக்தேக்ஷணாய நம:
ஓம் ரக்தகராய நம:
ஓம் ரக்ததால்வோஷ்ட பல்லவாய நம:
ஓம் ஸ்வேதாய நம:
ஓம் ஸ்வேதாம்பரதாய நம:
ஓம் ஸ்வேதமால்ய விபூஷணாய நம:

ஓம் ஸ்வேதாதபத்ரரு சிராய நம:
ஓம் ஸ்வேதசாமர வீஜிதாய நம:
ஓம் ஸர்வாவயவ ஸம்பூர்ணாய நம:
ஓம் ஸர்வலக்ஷண லக்ஷிதாய நம:
ஓம் ஸர்வாபரண பூஷாட்யாய நம:
ஓம் ஸர்வஸோபாம ஸமந்விதாய நம:
ஓம் ஸர்வமங்கள மாங்கல்யாய நம:
ஓம் ஸர்வகாரண காரணாய நம:
ஓம் ஸர்வதைக கராய நம:
ஓம் ஸார்ங்கிணே நம:
ஓம் பூஜாபூர கதாதராய நம:

ஓம் இக்ஷúசாபதராய நம:
ஓம் ஸூலிநே நம:
ஓம் சக்ரபாணயே நம:
ஓம் ஸரோஜப்ருதே நம:
ஓம் பாசிநே நம:
ஓம் த்ருதோத்பலாய நம:
ஓம் ஸாலிமஞ்ஜரீப்ருதே நம:
ஓம் ஸ்வதந்தப்ருதே நம:
ஓம் கல்பவல்லீதராய நம:
ஓம் விஸ்வாயயதைககராய நம:

ஓம் வஸிநே நம:
ஓம் அக்ஷமாலாதராய நம:
ஓம் ஜ்ஞாந முத்ராவதே நம:
ஓம் முத்கராயுதாய நம:
ஓம் பூர்ணபாத்ரிணே நம:
ஓம் கம்புதராய நம:
ஓம் விதூதாரிஸமூஹ காய நம:
ஓம் மாதுலங்கதராய நம:
ஓம் சூதகலிகாப்ருதே நம:
ஓம் குடாரவதே நம:

ஓம் புஷ்கரஸ்த ஸ்வர்ணகடீ நம:
ஓம் பூர்ண ரத்நாபி வர்ஷகாய நம:
ஓம் பாரதீஸுந்தரீ நாதாய நம:
ஓம் விநாயக ரதிப்ரியாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீ ப்ரியதமாய நம:
ஓம் ஸித்திலக்ஷ்மீ மநோஹராய நம:
ஓம் ரமா ரமேச பூர்வாங்காய நம:
ஓம் தக்ஷிணோமாமஹேஸ் வராய நம:
ஓம் மஹீவராஹ வாமாங்காய நம:
ஓம் ரதிகந்தர்ப்ப பஸ்சிமாய நம:
ஓம் மஹாபத்ம நிதிப்ரபவே நம:

ஓம் ஸப்ரமோத ப்ரமோதநாய நம:
ஓம் ஸமேதித ஸம்ருத்தி ஸ்ரியே நம:
ஓம் புத்திஸத்தி ப்ரவர்த்தகாய நம:
ஓம் தத்தஸெளமுக்ய ஸுமுகாய நம:
ஓம் காந்திகந்தளி தாஸ்யாய நம:
ஓம் மதநாவத்யாஸ்ரி தாங்க்ரயே நம:
ஓம் க்ருதவைமுக்ய துர்முகாய நம:
ஓம் விக்ந ஸம்பல்லதோ பக்நாய நம:
ஓம் ஸ்தோந்நித்ர மதத்ரவாய நம:
ஓம் விக்நக்ருந்நிக்ந சரணாய நம:

ஓம் த்ராவிணிஸக்தி ஸத்க்ருதாய நம:
ஓம் தீவ்ராப்ரஸந்நய நாய நம:
ஓம் ஜ்வாலிநீபாலநை கத்ருஸே நம:
ஓம் மோஹிநீ மோஹநாய நம:
ஓம் போகதாயிநீ காந்திமண்டிதாய நம:
ஓம் காமிநீகாந்த வக்த்ரச்ரியை நம:
ஓம் அதிஷ்டித வஸுந்தராய நம:
ஓம் வஸுதாரா மநோமோத மஹாஸங்காய நம:
ஓம் நிதிப்ரபவே நம:
ஓம் நமத் வஸுமதீ மௌளயே நம:

ஓம் ஸர்வஸத்குரு ஸம்ஸேவ்யாய நம:
ஓம் ஸோசிஷ்கேஸ ஹ்ருதாஸ்ரயாய நம:
ஓம் ஈஸாநமூர்த்நே நம:
ஓம் தேவேந்த்ரஸிகாய நம:
ஓம் பவந நந்தநாய நம:
ஓம் உக்ராய நம நம:
ஓம் ப்ரத்யுக்ர நயநாய நம:
ஓம் திவ்யாஸ்த்ராணாம் ப்ரயோகவிதே நம:
ஓம் ஐராவதாதி ஸர்வாஸா வாரணாவரணப்ரியாய நம:
ஓம் வஜ்ராத்யஸ்த்ர பரீவாராய நம:

ஓம் கணசண்டஸா மாஸ்ரயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் ஜயபரீவாராய நம:
ஓம் விஜயாய நம:
ஓம் விஜயாவஹாய நம:
ஓம் அஜிதார்ச்சிதபாதாப் ஜாய நம:
ஓம் நித்யாநித்ய வதம்ஸிதாய நம:
ஓம் விலாஸிநீ க்ருதோல் லாஸாய நம:
ஓம் ஸெளண்டீஸெளந்தர்ய மண்டிதாய நம:
ஓம் அநநதா நந்தஸுக தாய நம:

ஓம் ஸுமங்களஸு மங்களாய நம:
ஓம் இச்சாஸக்தயே நம:
ஓம் ஜ்ஞாநஸக்தயே நம:
ஓம் க்ரியாஸக்தி நிஷேவிதாய நம:
ஓம் ஸுபக்ர ஸம்ஸ்ரித பதாய நம:
ஓம் லலிதா லலிதாஸ்ரயாய நம:
ஓம் காமிநீ காமநாய நம:
ஓம் காமாய நம:
ஓம் மாலிகேளிலாலிதாய நம:
ஓம் ஸரஸ்வத்யாஸ்ரிதாய நம:

ஓம் ஓம் கௌரீ நந்தநாய நம:
ஓம் ஸ்ரீநிகேதநாய நம:
ஓம் குருகுப்த பதாய நம:
ஓம் வாசாஸித்தாய நம:
ஓம் வாகீஸ்வரேஸ்வராய நம:
ஓம் நளிநீகாமுகாய நம:
ஓம் வாமா ராமா ஜ்யேஷ்டா மநோரமாய நம:
ஓம் ரௌத்ரீ முத்ரித பாதாப் ஜாய நம:
ஓம் ஹும்நீஜாய நம:
ஓம் துங்கஸக்திகாய நம:

ஓம் விஸ்வாதி ஜநநத்ராணாய நம:
ஓம் ஸ்வாஹாஸக்தயே நம:
ஓம் ஸகீலகாய நம:
ஓம் அம்ருதாப்தி க்ருதா வாஸாய நம:
ஓம் மதகூர்ணித லோசநாய நம:
ஓம் உச்சிஷ்டகணாய நம:
ஓம் உச்சிஷ்ட கணேஸாய நம:
ஓம் கணநாயகாய நம:
ஓம் ஸார்வகாலிக ஸம்ஸித்தயே நம:
ஓம் நித்யசைவாய நம:

ஓம் திகம்பராய நம:
ஓம் அநபாயாய நம:
ஓம் அநந்தத்ருஷ்டயே நம:
ஓம் அப்ரமேயாய நம:
ஓம் அஜராமராய நம:
ஓம் அநாவிலாய நம:
ஓம் அப்ரதிரதாய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அக்ஷராய நம:

ஓம் அப்ரதர்க்யாய நம:
ஓம் அக்ஷயாய நம:
ஓம் அஜய்யாய நம:
ஓம் அநாதாய நம:
ஓம் அநாமயாய நம:
ஓம் அமோகஸித்தயே நம:
ஓம் அத்வைதாய நம:
ஓம் அகோராய நம:
ஓம் அப்ரதிமாநநாய நம:
ஓம் அநாகாராய நம:

ஓம் ஆமோதமோதஜந நாய நம:
ஓம் அபிபூம்யக்நிபலக் நாய நம:
ஓம் அவ்யக்தலக்ஷணாய நம:
ஓம் ஆதாரபீடாய நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் ஆதாராதேய வர்ஜிதாய நம:
ஓம் ஆகுவாஹநகேதவே நம:
ஓம் ஆஸாபூரகாய நம:
ஓம் ஆகுமஹாரதாய நம:
ஓம் இக்ஷúஸாகரமத் யஸ்தாய நம:

ஓம் இக்ஷúபக்ஷணலால ஸாய நம:
ஓம் இக்ஷúசாபாதி ரேகஸ்ரியே நம:
ஓம் இக்ஷúசாபநி ஷேவிதாய நம:
ஓம் இந்த்ரகோபஸமா நஸ்ரியை நம:
ஓம் இந்த்ரநீல ஸமத்யுதயே நம:
ஓம் இந்துமண்டல நிர்மலாய நம:
ஓம் இந்த்ரப்ரியாய நம:
ஓம் இடாபாகாய நம:
ஓம் இடாதாம்நே நம:
ஓம் இறந்திராப்ரியாய நம:

ஓம் இக்ஷ்வாகுவிக்நவி த்வம் ஸிநே நம:
ஓம் இதிகர்த்தவ்யதேப் ஸிதாய நம:
ஓம் ஈஸான மௌளயே நம:
ஓம் ஈஸாநாய நம:
ஓம் ஈஸாநஸுதாய நம:
ஓம் ஈதிக்னே நம:
ஓம் ஈஷணாத்ரய கல்பாந்தாய நம:
ஓம் ஈஹாமாத்ர விவர்ஜிதாய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் உடுப்ருந்மௌளயே நம:

ஓம் உடேரக பலிப்ரியாய நம:
ஓம் உந்நதாநநாய நம:
ஓம் உத்துங்காய நம:
ஓம் உதாராய நம:
ஓம் த்ரிதஸாக்ரணயே நம:
ஓம் ஊர்ஜஸ்வதே நம:
ஓம் ஊஜ்வலதநவே நம:
ஓம் ஊஹாபோஹ துராஸ நம:
ஓம் ருக்யஜுஸ் ஸாம ஸம் பூதயே நம:
ஓம் ருத்திஸித்தி ப்ரவர்த்த காய நம:

ஓம் ருஜுசித்தைக ஸுலபாய நம:
ஓம் ருணத்ரய விமோசநாய நம:
ஓம் ஸ்வபக்தவிக்ந நாஸாய நம:
ஓம் ஸுரத்விட்சக்தி லோபக்ருதே நம:
ஓம் விமுகார்சா விலுப்த ஸ்ரியே நம:
ஓம் லூதாவிஸ்போட நாஸ நாய நம:
ஓம் ஏகாரபீடமத்யஸ்தாய நம:
ஓம் ஏகபாதக்ருதாஸநாய நம:
ஓம் ஏஜிதாகில தைத்யஸ்ரியே நம
ஓம் ஏதிதாகில ஸம்ஸ்ரயாய நம:

ஓம் ஐஸ்வர்ய நிதயே நம:
ஓம் ஐஸ்வர்யாய நம:
ஓம் ஐஹிகாமுஷ்மிக ப்ரதாய நம:
ஓம் ஐரம்மத ஸமோந்மேஷாய நம:
ஓம் ஐராவத நிபாநநாய நம:
ஓம் ஓங்கார வாச்யாய நம:
ஓம் ஓங்காராய நம:
ஓம் ஓஜஸ்வதே நம:
ஓம் ஓஷதீபதயே நம:
ஓம் ஒளதார்யநிதயே நம:

ஓம் ஒளத்தத்யதுர்யாய நம:
ஓம் ஒளந்நத்ய விக்ரஹாய நம:
ஓம் ஸுராரிணாமங் குஸாய நம:
ஓம் ஸுரநாகாங்குஸாய நம:
ஓம் அஸ்மஸ்த விஸர்காந்தபாதேஷு பரிகீர்த்திதாய நம:
ஓம் கமண்டலுதராய நம:
ஓம் கல்பாய நம:
ஓம் கபர்திநே நம:
ஓம் கலபாநநாய நம:
ஓம் கர்மஸாக்ஷிணே நம:

ஓம் கர்மகர்த்ரே நம:
ஓம் கர்மாகர்ம பலப்ரதாய நம:
ஓம் கதம்பகோரகாகாராய நம:
ஓம் கூஸ்மாண்ட கணநாயகாய நம:
ஓம் காருண்ய தேஹாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கதகாய நம:
ஓம் கடிஸூத்ரப்ருதே நம:
ஓம் கர்வாய நம:
ஓம் கட்கப்ரியாய நம:

ஓம் கட்கிநே நம:
ஓம் காதாந்தஸ்தாய நம:
ஓம் கநிர்மலாய நம:
ஓம் கர்வாடஸ்ருங்க நிலயாய நம:
ஓம் கட்வாங்கிநே நம:
ஓம் கதுராஸலாய நம:
ஓம் கணாட்யாய நம:
ஓம் கஹநாய நம:
ஓம் கம்யாய நம:
ஓம் கத்யபத்யஸுதார்ண வாய நம:

ஓம் கத்யகாநப்ரியாய நம:
ஓம் கர்ஜாய நம:
ஓம் கீதகீர்வாண பூர்வஜாய நம:
ஓம் குஹ்யாசாரரதாய நம:
ஓம் குஹ்யாய நம:
ஓம் குஹ்யாகம நிருபிதாய நம:
ஓம் குஹாஸயாய நம:
ஓம் குஹாப்திஸ்தாய நம:
ஓம் குருகம்யாய நம:
ஓம் குரோர்குரவே நம:

ஓம் கண்டாகர்கரிகா மாலிநே நம:
ஓம் கண்டாகும்பாய நம:
ஓம் கடோதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் சண்டீஸ்வராய நம:
ஓம் சண்டிநே நம:
ஓம் சண்டேஸாய நம:
ஓம் சண்டவிக்ரமாய நம:
ஓம் சராசரபித்ரே நம:
ஓம் சிந்தாமணி சர்வண லாலஸாய நம:

ஓம் சந்தஸே நம:
ஓம் சந்தோவபுஷே நம:
ஓம் சந்தோதுர்லக்ஷõய நம:
ஓம் சந்தவிக்ரஹாய நம:
ஓம் ஜகத்யோநயே நம:
ஓம் ஜகத்ஸாக்ஷிணே நம:
ஓம் ஜகதீஸாய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜபாய நம:
ஓம் ஜபபராய நம:

ஓம் ஜப்யாய நம:
ஓம் ஜிஹ்வாஸமஹாஸந ப்ரபவே நம:
ஓம் ஜலஜ்ஜலோல்லஸத் தாநஜங்காரி ப்ரமலா குலாய நம:
ஓம் டங்கார ஸ்பாரஸம்ராவா நம:
ஓம் நுகாரிமணிநூபுராய நம:
ஓம் தாபத்ரயநிவாரிணே நம:
ஓம் ஸர்வமந்த்ரைக ஸித்திதாய நம:
ஓம் டிண்டிமுண்டாய நம:
ஓம் டாகிநீஸாய நம:
ஓம் டாமராய நம:

ஓம் டிண்டிமப்ரியாய நம:
ஓம் டக்கா நிநாத முதிதாய நம:
ஓம் டௌகாய நம:
ஓம் டுண்டிவிநாயகாய நம:
ஓம் தத்வாநாம் பரமாய நம:
ஓம் தத்வஜ்ஞேயாய நம:
ஓம் தத்வநிரூபிதாய நம:
ஓம் தாரகாந்தர ஸம்ஸ்தாநாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் தாரகாந்தகாய நம:

ஓம் ஸ்தாணவே நம:
ஓம் ஸ்தாணுப்ரியாய நம:
ஓம் ஸ்தாத்ரே நம:
ஓம் ஸ்தாவராய நம:
ஓம் ஜங்கமாய நம:
ஓம் ஜகதே நம:
ஓம் தக்ஷயக்ஞப்ரமதநாய நம:
ஓம் தாத்ரே நம:
ஓம் தாநவமோஹநாய நம:
ஓம் தயாவதே நம:

ஓம் தண்டஹ்ருதே நம:
ஓம் தண்டநாயகாய நம:
ஓம் தந்தப்ரபிந்நாப்ரமலாய நம:
ஓம் தைத்யவாரண தாரணாய நம:
ஓம் தம்ஷ்ட்ராலக்நத்விப கடாய நம:
ஓம் தேவார்த்த ந்ருகஜா க்ருதயே நம:
ஓம் தநதாந்யபதயே நம:
ஓம் தந்யாய நம:
ஓம் தநதாய நம:
ஓம் தரணீதராய நம:

ஓம் த்யாநைக ப்ரகடாய நம:
ஓம் த்யேயாய நம:
ஓம் த்யாநாய நம:
ஓம் த்யாநபராயணாய நம:
ஓம் நந்த்யாய நம:
ஓம் நந்திப்ரியாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதமத்ய ப்ரதிஷ்டிதாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் நிர்மலாய நம:

ஓம் நித்யாய நம:
ஓம் நித்யாநித்யாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் பரம்வ்யோம்நே நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரம்பதாய நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பஸுபதயே நம:
ஓம் பூர்ணமோதக ஸாரவதே நம:
ஓம் பூர்ணாநந்தாய நம:

ஓம் பராநத்தாய நம:
ஓம் புராண புரு÷ஷாத்தமாய நம:
ஓம் பத்ம ப்ரஸந்ந நயநாய நம:
ஓம் ப்ரணதாஜ்ஞாந மோசநாய நம:
ஓம் ப்ரமாண ப்ரத்யயாதீதாய நம:
ஓம் ப்ரணதார்த்தி நிவாரணாய நம:
ஓம் பலஹஸ்தாய நம:
ஓம் பணிபதயே நம:
ஓம் பேத்காரபணித ப்ரியாய நம:
ஓம் பாணார்ச்சிதாங்க்ரியு களாய நம:

ஓம் பானகேளி குதூஹலிநே நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் ப்ரஹ்மார்ச்சிதபதாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ப்ருஹஸ்பதயே நம:
ஓம் ப்ருஹத்தமாய நம:
ஓம் ப்ரஹ்மபராய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மவித்ப்ரியாய நம:
ஓம் ப்ருஹந்நாதார்க்ய சீத்காராய நம:

ஓம் ப்ரஹ்மாண்டாவளி மேகலாய நம:
ஓம் ப்ரு÷க்ஷபதத் தலக்ஷ்மீகாய நம:
ஓம் பர்காய நம:
ஓம் பத்ராய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்திஸுலபாய நம:
ஓம் பூதிதாய நம:
ஓம் பூதிபூஷணாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் பூதாலயாய நம:
ஓம் போகதாத்ரே நம:
ஓம் ப்ருமத்யகோசராய நம:
ஓம் மந்த்ராய நம:
ஓம் மந்த்ரபதயே நம:
ஓம் மந்த்ரிணே நம:
ஓம் மதமத்தமநோரமாய நம:
ஓம் மேகலாவதே நம:
ஓம் மந்தகதயே நம:
ஓம் திவ்யவிபவாய நம:

ஓம் மதிமத்கமலேக்ஷணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் மஹாப்ராணாய நம:
ஓம் மஹாமநஸே நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞபத்யே நம:
ஓம் யஜ்ஞகோப்த்ரே நம:
ஓம் யஜ்ஞபலப்ரதாய நம:
ஓம் யசஸ்கராய நம:

ஓம் யோககம்யாய நம:
ஓம் யாஜ்ஞீகாய நம:
ஓம் யாஜகப்ரியாய நம:
ஓம் ரஸாய நம:
ஓம் ரஸப்ரியாய நம:
ஓம் ரஸ்யாய நம:
ஓம் ரஞ்ஜகாய நம:
ஓம் ராவணார்ச்சிதாய நம:
ஓம் ர÷க்ஷõரக்ஷõகராய நம:
ஓம் ரத்நகர்பாய நம:

ஓம் ராஜ்யஸுகப்ரியாய நம:
ஓம் லக்ஷயா நம:
ஓம் லக்ஷப்ரதாய நம:
ஓம் லக்ஷ்யாய நம:
ஓம் லயஸ்தாய நம:
ஓம் லட்டுகப்ரியாய நம:
ஓம் லாஸ்யபதாய நம:
ஓம் லாபக்ருல்லோக விஸ்ருதாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் வஹ்நிவதநாய நம:

ஓம் வந்த்யாய நம:
ஓம் வேதாந்தகோசராய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வதஸ்சக்ஷúஷே நம:
ஓம் விதாத்ரே நம:
ஓம் விஸ்வதோமுகாய நம:
ஓம் வாமதேவாய நம:
ஓம் விஸ்வநேத்ரே நம:
ஓம் வஜ்ரிணே நம:
ஓம் முஹூர்த்தாய நம:

ஓம் வஜ்ரநிவாரணாய நம:
ஓம் விஸ்வபந்தந விஷ்கம்ப தாராய நம:
ஓம் விஸ்வாதிபாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் ஸப்தப்ரஹ்மணே நம:
ஓம் ஸமப்ராப்யாய நம:
ஓம் ஸம்புஸக்தி கணேஸ்வராய நம:
ஓம் ஸாஸ்த்ரே நம:
ஓம் ஸிகாக்ரநிலயாய நம:
ஓம் ஸரண்யாய நம:

ஓம் ஸிகரீஸ்வராய நம:
ஓம் ஷடர்த்துகுஸும ஸ்ரக்விணே நம:
ஓம் ஷடாதாராய நம:
ஓம் ஷடக்ஷராய நம:
ஓம் ஸம்ஸார வைத்யாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வபேஷஜபேஷ ஜாய நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதிலய க்ரீடாய நம:ஓம் ஸுரகுஞ்ரபேதநாய நம:

ஓம் ஸிந்தூரித மஹாகும்பாய நம:

ஓம் ஸதஸத்வ்யக்தி தாயகாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸமுத்ரமதநாய நம:
ஓம் ஸ்வஸம்வேத்யாய நம:
ஓம் ஸ்வதக்ஷிணாய நம:
ஓம் ஸ்வதந்த்ராய நம:
ஓம் ஸத்யஸங்கல்பாய நம:
ஓம் ஸாமகாநரதாய நம:
ஓம் ஸுகிநே நம:
ஓம் ஹம்ஸாய நம:

ஓம் ஹஸ்திபிஸாசீஸாஸாய நம:
ஓம் ஹவநாய நம:
ஓம் ஹவ்யகவ்யபுஜே நம:
ஓம் ஹவ்யாய நம:
ஓம் ஹ்ருதப்ரியாய நம:
ஓம் ஹர்ஷாய நம:
ஓம் ஹ்ருல்லேகாமந்த்ர மத்யகாய நம:
ஓம் ÷க்ஷத்ராதிபாய நம:
ஓம் க்ஷமாபர்த்ரே நம:
ஓம் க்ஷமாபாபராயணாய நம:

ஓம் க்ஷீப்ர÷க்ஷமகராய நம:
ஓம் ÷க்ஷமாநந்தாய நம:
ஓம் ÷க்ஷõணீஸுரத் ருமாய நம:
ஓம் தர்மப்ரதாய நம:
ஓம் அர்த்ததாய நம:
ஓம் காமதாத்ரே நம:
ஓம் ஸெளபாக்ய வர்த்நாய நம:
ஓம் வித்யாப்ரதாய நம:
ஓம் விபவதாய நம:ஓம் புக்திமுக்தி பலப்ரதாய நம:

ஓம் ஆபிருப்யகராய நம:
ஓம் வீரஸ்ரீப்ரதாய நம:
ஓம் விஜயப்ரதாய நம:
ஓம் ஸர்வவஸ்யகராய நம:
ஓம் கர்பதோஷக்நே நம:
ஓம் புத்ரபௌத்ரதாய நம:
ஓம் மேதாதாய நம:
ஓம் கீர்த்திதாய நம:
ஓம் ஸோகஹாரணே நம:
ஓம் தௌர்ப்பாக்ய நாஸநாய நம:

ஓம் ப்ரதிவாதிமுகஸ் தம்பாய நம:
ஓம் துஷ்டசித்தப்ரஸாத நாய நம:
ஓம் பராபிசாரஸமநாய நம:
ஓம் துக்கபஞ்ஜநகார காய நம:
ஓம் லவாய நம:
ஓம் த்ருடயே நம:
ஓம் கலாயை நம:
ஓம் காஷ்டாய நம:
ஓம் நிமேஷாய நம:
ஓம் கட்யை நம:

ஓம் ப்ரஹராய நம:
ஓம் திவாய நம:
ஓம் நக்தாய நம:
ஓம் அஹோராத்ராய நம:
ஓம் அஹர்நிஸாய நம:
ஓம் பக்ஷõய நம:
ஓம் மாஸாய நம:
ஓம் அயநாய நம:
ஓம் வர்ஷாய நம:
ஓம் யுகாய நம:

ஓம் கல்பாய நம:
ஓம் மஹாலயாய நம:
ஓம் ராஸயே நம:
ஓம் தாராய நம:
ஓம் திதயே நம:
ஓம் யோகாய நம:
ஓம் வாராய நம:
ஓம் கரணாய நம:
ஓம் அம்ஸகாய நம:
ஓம் லக்நாய நம:

ஓம் ஹோராயை நம:
ஓம் சாலசக்ராய நம:
ஓம் மேரவே நம:
ஓம் ஸப்தர்ஷிப்யோ நம:
ஓம் த்ருவாய நம:
ஓம் ராஹவே நம:
ஓம் மந்தாய நம:
ஓம் கவயே நம:
ஓம் ஜீவாய நம:
ஓம் புதாய நம:

ஓம் பௌமாய நம:
ஓம் ஸஸிநே நம:
ஓம் ரவயே நம:
ஓம் காலாய நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதயே நம:
ஓம் விஸ்வஸ்மை நம:
ஓம் ஸ்தாவராய நம:
ஓம் ஜங்கமாய நம:
ஓம் ஜகதே நம:
ஓம் புவே நம:

ஓம் அத்ப்யோ நம:
ஓம் அக்நயே நம:
ஓம் மருதே நம:
ஓம் வ்யோம்நே நம:
ஓம் அஹங்க்ருதே நம:
ஓம் ப்ரக்ருதயே நம:
ஓம் பும்ஸே நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் ஸிவாய நம:

ஓம் ருத்ராய நம:
ஓம் ஈஸாய நம:
ஓம் ஸக்தயே நம:
ஓம் ஸதாஸிவாய நம:
ஓம் த்ரிதஸேப்யே நம:
ஓம் பித்ருப்யோ நம:
ஓம் ஸித்தேப்யோ நம:
ஓம் ய÷க்ஷப்யோ நம:
ஓம் ர÷க்ஷப்யோ நம:
ஓம் கிந்நரேப்யோ நம:

ஓம் வித்யாத ரேப்யோ நம:
ஓம் பூதேப்யோ நம:
ஓம் மநுஷ்யேப்யோ நம:
ஓம் பஸுப்யோ நம:
ஓம் ககேப்யோ நம:
ஓம் ஸமுத்ரேப்யோ நம:
ஓம் ஸரித்ப்யோ நம:
ஓம் ஸைலேப்யோ நம:
ஓம் பூதாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் பவோத்பவாய நம:
ஓம் ஸாங்க்யாய நம:
ஓம் பாதஞ்ஜலாய நம:
ஓம் யோகாய நம:
ஓம் புராணேப்யோ நம:
ஓம் ஸ்ருத்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:
ஓம் வேதாங்கேப்யோ நம:
ஓம் ஸதாசாராய நம:
ஓம் மீமாம்ஸாயை நம:

ஓம் ந்யாயவிஸ்தராய நம:
ஓம் ஆயிர்வேதாய நம:
ஓம் தநுர்வேதாய நம:
ஓம் காந்தர்வாய நம:
ஓம் காவ்யநாடகாய நம:
ஓம் வைகாநஸாய நம:
ஓம் பாகவதாய நம:
ஓம் மாநுஷாய நம:
ஓம் பாஞ்சராத்ரகாய நம:
ஓம் ஸைவாய நம:

ஓம் பாஸுபதாய நம:
ஓம் காலமுகாய நம:
ஓம் பைரவஸாஸநாய நம:
ஓம் ஸாக்தாய நம:
ஓம் வைநாயகாய நம:
ஓம் ஸெளராய நம:
ஓம் ஜைநகர்ஹத ஸம்ஹிதாய நம:
ஓம் ஸதே நம:
ஓம் அஸதே நம:
ஓம் ஸாத்யேப்யோ நம:

ஓம் வ்யக்தாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஸசேதநாய நம:
ஓம் அசேதநாய நம:
ஓம் பந்தாய நம:
ஓம் மோக்ஷõய நம:
ஓம் ஸுகாய நம:
ஓம் போகாய நம:
ஓம் ஸத்யாய நம:
ஓம் அணவே நம:

ஓம் மஹேதே நம:
ஓம் ஸ்வஸ்தயே நம:
ஓம் ஹும்ருபாய நம:
ஓம் ஷட்ருபாய நம:
ஓம் கட்கரூபாய நம:
ஓம் ஸ்வதாமயாய நம:
ஓம் ஸ்வாஹாரூபாய நம:
ஓம் ஸ்ரௌஷட்ரூபாய நம:
ஓம் வெளஷட்ரூபாய நம:
ஓம் வஷண்மயாய நம:

ஓம் ஜ்ஞாநாய நம:
ஓம் விக்ஞாநாய நம:
ஓம் ஆநந்தாய நம:
ஓம் போதாய நம:
ஓம் ஸம்விதே நம:
ஓம் ஸமாய நம:
ஓம் யமாய நம:
ஓம் ஏகாய நம:
ஓம் ஏகாக்ஷராய நம:
ஓம் ஏகாக்ஷர பராயணாய நம:

ஓம் ஏகாத்ரதியே நம:
ஓம் ஏகவீராய நம:
ஓம் ஏகாநேகஸ்வ ரூபத்ருதே நம:
ஓம் த்விரூபாய நம:
ஓம் த்விபுஜாய நம:
ஓம் த்வயக்ஷõய நம:
ஓம் த்விரதாய நம:
ஓம் த்விபரக்ஷகாய நம:
ஓம் த்வைமாதுராய நம:
ஓம் த்விவதநாய நம:

ஓம் த்வந்த்வாதீதாய நம:
ஓம் த்வயாதிகாய நம:
ஓம் த்ரிதாம்நே நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் த்ரேதாய நம:
ஓம் த்ரிவர்கபலதாயகாய நம:
ஓம் த்ரிகுணாத்மநே நம:
ஓம் த்ரிலோகாதயே நம:
ஓம் த்ரிஸக்தீஸாய நம:
ஓம் த்ரிலோசநாய நம:

ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுர்கந்தாய நம:
ஓம் சதுராத்மநே நம:
ஓம் சதுர்முகாய நம:
ஓம் சதுர்விதோபாயகராய நம:
ஓம் சதுர்விதபலப்ரதாய நம:
ஓம் சதுர்வித வசோவ்ருத்தி நம:
ஓம் சபரிவ்ருத்தி ப்ரவர்த்தகாய நம:
ஓம் சதுர்தீபூஜநப்ரீதாய நம:
ஓம் சதுர்தீ திதிஸம்பவாய நம:

ஓம் பஞ்சாத்மநே நம:
ஓம் பஞ்சாஸ்யாய நம:
ஓம் பஞ்சக்ருத்யக்ருதே நம:
ஓம் பஞ்சாதாராய நம:
ஓம் பஞ்சவர்ணாய நம:
ஓம் பஞ்சாக்ஷரபராணாய நம:
ஓம் பஞ்சதாளாய நம:
ஓம் பஞ்சகராய நம:
ஓம் பஞ்சப்ரணவபாவி காய நம:
ஓம் பஞ்சப்ரஹ்மமயஸ் பூர்த்தயே நம:

ஓம் பஞ்சாவரண வாரிதாய நம:
ஓம் பஞ்சபக்ஷ்யப்ரியாய நம:
ஓம் பஞ்சபாணாய நம:
ஓம் பஞ்சஸிவாத்மகாய நம:
ஓம் ஷட்கோணபீடாய நம:
ஓம் ஷட்சக்ரதாம்நே நம:
ஓம் ஷட்க்ரந்திபேதகாய நம:
ஓம் ஷடத்வ த்வாந்தவித்வம் ஸிநே நம:
ஓம் ஷடங்குளமஹாஹ் ரதாய நம:
ஓம் ஷண்முகாய நம:

ஓம் ஷண்முகப்ராத்ரே நம:
ஓம் ஷட்சக்திபரிவாரிதாய நம:
ஓம் ஷட்வைரிவர்க வித்வம்ஸிநே நம:
ஓம் ஷடூர்துபயபஞ்ஜநாய நம:
ஓம் ஷட்தர்க்கதூராய நம:
ஓம் ஷட்கர்மநிரதாய நம:
ஓம் ஷட்ரஸாஸ்ரயாய நம:
ஓம் ஸப்தபாதாளசரணாய நம:
ஓம் ஸப்தத்வீபோரு மண்டிதாய நம:
ஓம் ஸப்தஸ்வர்லோக மகுடாய நம:

ஓம் ஸப்தஸப்திவர ப்ரதாய நம:
ஓம் ஸ்ப்தாங்கராஜ்ய ஸுகதாய நம:
ஓம் ஸப்தர்ஷிகண மண்டிதாய நம:
ஓம் ஸப்தச்சந்தோநிதயே நம:
ஓம் ஸப்தஹோத்ரே நம:
ஓம் ஸப்தஸ்வராஸ்ரயாய நம:
ஓம் ஸப்தாப்திகேளி தாஸாராய நம:
ஓம் ஸப்தமாத்ரு நிஷேவிதாய நம:
ஓம் ஸப்தச்சந்தோமுக ப்ரியாய நம:
ஓம் பஞ்சாக்ஷராத்மநே நம:

ஓம் அஷ்டமூர்த்தித்யேய மூர்த்தயே நம:
ஓம் அஷ்டப்ரக்ருதி காரணாய நம:
ஓம் அஷ்டாங்கயோக பலபுஜே நம:
ஓம் அஷ்டபத்ராம் புஜாஸநாய நம:
ஓம் அஷ்ட ஸக்திஸம் ருத்திஸ்ரியே நம:
ஓம் அஷ்டைஸ்வர்ய ப்ரதாய காய நம:
ஓம் அஷ்டபீடோபபீட ஸ்ரியை நம:
ஓம் அஷ்டமாத்ருஸமாவ்ரு தாய நம:
ஓம் அஷ்டபைரவ ஸேவ்யாய நம:
ஓம் அஷ்டவஸு வந்த்யாய நம:

ஓம் அஷ்டமூர்த்திப்ருதே நம:
ஓம் அஷ்டசக்ரஸ்புரந் மூர்த்தயே நம:
ஓம் அஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரியாய நம:
ஓம் நவநாகாஸ நாத்யாஸிநே நம:
ஓம் நவநித்யநுஸாஸித்ரே நம:
ஓம் நவத்வார கநாதாராய நம:
ஓம் நவதார நிகேதநாய நம:
ஓம் நரநாராயணஸ்துத் யாய நம:
ஓம் நவதுர்காநிஷே விநாய நம:
ஓம் நவநாத மஹாநாதாய நம:

ஓம் நவநாகவிபூஷணாய நம:
ஓம் நவரத்நவிரத்ராங் காய நம:
ஓம் நவஸக்தி ஸிரோத்ருதாய நம:
ஓம் தஸாத்மகாய நம:
ஓம் தஸபுஜாய நம:
ஓம் தஸதிக்பதி வந்திதாய நம:
ஓம் தஸாத்யாயயா நம:
ஓம் தஸப்ராணாய நம:
ஓம் தஸேந்த்ரிய நியாமகாய நம:
ஓம் தஸாக்ஷரமஹா மந்தராய நம:

ஓம் தஸாஸாவ்யாபி விக்ரஹாய நம:
ஓம் ஏகாதஸ திருத்ரைஸ் ஸ்துதாய நம:
ஓம் ஏகாதஸாக்ஷராய நம:
ஓம் த்வாதஸோத்தண்ட தோர் தண்டாய நம:
ஓம் த்வாதஸாங்க நிகேதநாய நம:
ஓம் த்ரயோதஸபிதா பிந்நாய நம:
ஓம் விஸ்வதேவாதி தைவதாய நம:
ஓம் சதுர்தஸேந்த்ர ப்ரபவாய நம:
ஓம் சதுர்தஸாதி வித்யாட்யாய நம:
ஓம் சதுர்தஸஜகத்ப்ரபவே நம:

ஓம் ஸாமபஞ்சதஸாய நம:
ஓம் பஞ்சதஸ்ஸீதாம்ஸு நிர்மலாய நம:
ஓம் ÷ஷாடஸாந்தபதா வாஸாய நம:
ஓம் ÷ஷாடஸேந்துகளாத் மகாய நம:
ஓம் ஸப்தஸப்தாஸிநே நம:
ஓம் ஸப்ததஸாய நம:
ஓம் ஸப்ததஸாக்ஷராய நம:ஓம் அஷ்டாதஸத்வீப பதயே நம:

ஓம் அஷ்டாதஸபுராண க்ருதே நம:
ஓம் அஷ்டாதஸெளஷதி ஸ்ரஷ்ட்ரே நம:

ஓம் அஷ்டாதஸமுநி ஸ்ம்ருதயே நம:
ஓம் ஆஷ்டாதஸலிபிவ் யஷ்டி ஸமஷ்டி ஜ்ஞாத கோவிதாய நம:
ஓம் ஏகவிம்ஸாய நம:
ஓம் பும்ஸே நம:
ஓம் ஏகவிம்ஸத்யங்குளி பல்லவாய நம:
ஓம் சதுர்விம்ஸதி தத்வாத்மநே நம:
ஓம் பஞ்சவிம்ஸாக்ய பூருஷாய நம:
ஓம் ஸப்தவிம்ஸதி தாரேஸாய நம:
ஓம் ஸப்தவிம்ஸதியோக க்ருதே நம:
ஓம் த்வாத்ரிம்ஸத்பைர வாதீ ஸாய நம:

ஓம் சதுஸ்த்ரிம்ஸந் மஹாஹ்ர தாய நம:
ஓம் ஷட்த்ரிம்ஸத் தத்வ ஸம்பூதயே நம:
ஓம் அஷ்டத்ரிம்ஸத் களாதநவே நம:
ஓம் நமதேகோநபஞ்சாஸந் மருத்வர்காய நம:
ஓம் நிரர்களாய நம:
ஓம் பஞ்சாஸதக்ஷர ஸ்ரேணயே நம:
ஓம் பஞ்சாஸத்ருத்ர விக்ரஹாய நம:
ஓம் பஞ்சாஸத் விஷ்ணுஸக்தீ ஸாய நம:
ஓம் பஞ்சாஸந்மாத்ருகால யாய நம:
ஓம் த்விபஞ்சாஸத்வபுஸ் ரேணயே நம:

ஓம் த்ரிஷஷ்ட்யக்ஷர ஸம்ஸ்ரயாய நம:
ஓம் சது: ஷஷ்டில கலாநிதியே நம:
ஓம் சதுஷ்ஷஷ்டிமஹா ஸித்த யோகி நீப்ருந்தவந்திதாய நம:
ஓம் அஷ்டஷஷ்டிமஹா தீர்த்த ÷க்ஷத்ர பைரவாய நம:
ஓம் பாவநாய நம:
ஓம் சதுர்நவதிமந்த் ராத்மநே நம:
ஓம் ஷண்ணவத்யதிக ப்ரபவே நம:
ஓம் ஸதாநந்தாய நம:
ஓம் ஸதமகாய நம:
ஓம் ஸதபத்ராயதே க்ஷணாய நம:

ஓம் ஸதாநீகாய நம:
ஓம் ஸதத்ருதயே நம:
ஓம் ஸததாரவராயுதாய நம:
ஓம் ஸஹஸ்ரபத்ரநிலயாய நம:
ஓம் ஸஹஸ்ரபணி பூஷணாய நம:
ஓம் ஸஹஸ்ரஸீர்ஷா புருஷாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் ஸஹஸ்ரநாமஸம் ஸ்துத்யாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷபலா வஹாய நம:

ஓம் பணாமண்டல ஸாஹஸ்ர பணிராஜ க்ருதாஸநாய நம:
ஓம் அஷ்டாஸீதி ஸஹஸ்ரௌக மஹர்ஷி ஸ்தோத்ர யந்த்ரிதாய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் மஹாத்மநே நம:
ஓம் பிசண்டிலாய நம:
ஓம் இஷ்டதாய நம:
ஓம் ரஸாய நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் வேதமயாய நம:
ஓம் ஹேரம்பாய நம:

ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் லக்ஷõதீஸப்ரியோ தாராய நம:
ஓம் லக்ஷõதாரமநோர தாய நம:
ஓம் சதுர்லக்ஷஜப ப்ரீதாய நம:
ஓம் சதுர்லக்ஷஜப ப்ரகாஸிதாய நம:
ஓம் சதுராஸீதிலக்ஷõணாம் நம:
ஓம் ஜீவாநாம் தேஹஸம்ஸ்தி தாய நம:
ஓம் கோடிஸூர்ய ப்ரதீகாஸாய நம:
ஓம் கோடிசந்த்ராம்ஸு நிர்மலாய நம:
ஓம் கோடியஜ்ஞ ப்ரமதநாய நம:

ஓம் கோடியஜ்ஞ பலப்ரதாய நம:
ஓம் ஸிவாபவாத்யஷ்ட கோடி விநாயக துரந்தராய நம:
ஓம் ஸப்தகோடி மஹாமந்தர மந்த்ரிதாவயவத் யுதயே நம:
ஓம் த்ரயஸ்த்ரிம் ஸத்கோடி நம:
ஓம் ஸுரஸ்ரேணீ ப்ரணத பாதுகாய நம:
ஓம் அநந்ததேவதா ஸேவ்யாய நம:
ஓம் அநந்தஸுபதாய காய நம:
ஓம் அநந்தநாம்நே நம:
ஓம் அநந்தஸ்ரியை நம:
ஓம் அநந்தாநந்த்ஸெளக்ய தாய நம:

ஓம் ஸ்ரீ மஹாகணேசமூர்த்தயே நம: நாநாவித மந்த்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.


No comments:

Post a Comment