Monday, May 13, 2013

அட்சய திருதியை ... 13/05/2013 திங்கட்கிழமை

...

ஒவ்வொரு தமிழ் வருடமும் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திரிதியையே அட்சய த்ருதியை என்று அழைக்கப்படுகிறது.அட்சய என்றால் “முடிவில்லாமல் வளர்ந்து வரும்” என்று அர்த்தம்.

இந்த நன்னாளில் நாம் செய்யும் ஒரு சிறு புண்ணியச் செயலும் நமது தலைவிதியில் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிடும். இந்த நன்னாளில்(13/5/13 திங்கள்) காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது குரு ஓரை காலங்களான காலை எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை அல்லது மதியம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை அல்லது இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரையிலான நேரத்தில், மேலே கூறிய நேரங்களில் உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைச் செய்யலாம்.

 

மிக மிக மிக முக்கியமானது எதுவெனில்,13/5/13 திங்கட்கிழமை காலை ஏழு மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அன்னதானம் அல்லது பழங்களுடன் கொஞ்சம் இனிப்புகளும் வழங்குவதே அட்சய திருதியை அன்று நாம் செய்யும் மகத்தான புண்ணியம்.

அட்சய திருதியை அன்று அன்னதானம், நீர்மோர் தானம், நன்றாக படிக்கும் ஏழை மாணவ-மாணவிக்கு நம் சக்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை செய்தாலே சொர்கலோக வாழ்க்கை அமையும். அத்துடன் ஸ்ரீ மகாலஷ்மியை அன்று மனமுருகி பிராத்தனை செய்தால் குபேரர் போல் ஆண்டு முழுவதும் சுபிக்ஷத்தோடு செல்வ வசதியோடு வாழ்க்கை அமையும். இதைதான் எல்லா புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கிறது.

அட்சய திருதியை அன்று அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது. நமக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன்ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் – பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும்.



அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம இல்லை. இருந்தாலும் அவரவர் விருப்பங்களுக்கு சாஸ்திரம் தடையாக இருக்காது. அட்சய திருதியை அன்று தங்கம்-வெள்ளி வாங்குகிறமோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக சர்க்கரை – உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும்.

சர்க்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ, அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி இனிப்பு இருக்கும் அந்த வீட்டுக்கு வர காத்திருக்கிறாள்.

ஸ்ரீ மகாலஷ்மி படத்தின் முன் நெல்லிக்கனியை வைத்து ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாலும் அல்லது கேசட்டில் ஒலிக்கச் செய்தாலும் வளமை பெருகும்.

அட்சய திருதியை அன்று புண்ணியங்கள் செய்வோம் – வளம் பெருவோம்.

Kanaka Dhaaraa Stotram – सुवर्णधारा स्तोत्रं - ஸுவர்ணதாரா ஸ்தோத்ரம்

रचन: आदि शङ्कराचार्य

वन्दे वन्दारु मन्दार मिन्दि रानन्द कन्दलं
अमन्दानन्द सन्दोह बन्धुरं सिन्धुराननम्

अङ्गं हरेः पुलक भूषण माश्रयन्ती
बृङ्गाङ्गनेव मुकुलाभरणं तमालम् ।
अङ्गीकृताखिल विभूति रपाङ्गलीला
माङ्गल्यदास्तु मम मङ्गल देवतायाः ॥ 1 ॥

मुग्दा मुहुर्विदधती वदने मुरारेः
प्रेमत्रपा प्रणिहितानि गतागतानि ।
मालादृशो र्मधुकरीव महोत्पले या
सा मे श्रियं दिशतु सागर सम्भावा याः ॥ 2 ॥

विश्वामरेन्द्र पद विभ्रम दानदक्ष
मानन्द हेतु रधिकं मुरविद्विषोपि ।
ईषन्निषीदतु मयि क्षण मीक्षणार्थं
इन्दीवरोदर सहोदर मिन्दिया याः ॥ 3 ॥

आमीलिताक्ष मधिग्यम मुदा मुकुन्द
मानन्द कन्द मनिषेष मनङ्ग नेत्रम् ।
अकेकर स्थित कनीनिक पद्मनेत्रं
भूत्यै भवन्मम भुजङ्ग शयाङ्गना याः ॥ 4 ॥

बाह्वन्तरे मधुजितः श्रितकौस्तुभे या
हारावलीव हरिनीलमयी विभाति ।
कामप्रदा भगवतोஉपि कटाक्षमाला
कल्याण मावहतु मे कमलालया याः ॥ 5 ॥

कालाम्बुदालि ललितोरसि कैटभारेः
दाराधरे स्फुरति या तटिदङ्ग नेव ।
मातस्समस्त जगतां महनीयमूर्तिः
भद्राणि मे दिशतु भार्गव नन्दना याः ॥ 6 ॥

प्राप्तं पदं प्रथमतः खलु यत्प्रभावात्
माङ्गल्य भाजि मधुमाथिनि मन्मथेन ।
मय्यपते त्तदिह मन्थर मीक्षणार्थं
मन्दालसं च मकरालय कन्यका याः ॥ 7 ॥

दद्याद्दयानु पवनो द्रविणाम्बु धारा
मस्मिन्न किञ्चन विहङ्ग शिशौ विषण्णे ।
दुष्मर्म घर्म मपनीय चिराय दूरं
नारायण प्रणयिनी नयनाम्बु वाहः ॥ 8 ॥

इष्टा विशिष्ट मतयोपि यया दयार्द्र
दृष्ट्या त्रिविष्ट पपदं सुलभं लभन्ते ।
दृष्टिः प्रहृष्ट कमलोदर दीप्ति रिष्टां
पुष्टि कृषीष्ट मम पुष्कर विष्टरा याः ॥ 9 ॥

गीर्धव तेति गरुडद्वज सुन्दरीति
शाकम्भरीति शशशेखर वल्लभेति ।
सृष्टि स्थिति प्रलय केलिषु संस्थितायै
तस्यै नम स्त्रिभुवनैक गुरो स्तरुण्यै ॥ 10 ॥

श्रुत्यै नमोஉस्तु शुभकर्म फलप्रशूत्ये
रत्यै नमोஉस्तु रमणीय गुणार्णवायै ।
शक्त्यै नमोஉस्तु शतपत्र निकेतनायै
पुष्ट्यै नमोஉस्तु पुरुषोत्तम वल्लभायै ॥ 11 ॥

नमोஉस्तु नालीक निभाननायै
नमोஉस्तु दुग्दोदधि जन्मभूम्यै ।
नमोஉस्तु सोमामृत सोदरायै
नमोஉस्तु नारायण वल्लभायै ॥ 12 ॥

नमोஉस्तु हेमाम्बुज पीठिकायै
नमोஉस्तु भूमण्डल नायिकायै ।
नमोஉस्तु देवादि दया परायै
नमोஉस्तु शारङ्गायुध वल्लभायै ॥ 13 ॥

नमोஉस्तु कान्यै कमलेक्षणायै
नमोஉस्तु भूत्यै भुवन प्रसूत्यै ।
नमोஉस्तु देवादिभि रर्चितायै
नमोஉस्तु नन्दात्मज वल्लभायै ॥ 14 ॥

सम्पत्कराणि सकलेन्द्रिय नन्दनानि
साम्राज्य दान निरतानि सरोरुहाक्षि ।
त्वद्वन्दनानि दुरिताहरणोद्यतानि
मामेव मातरनिशं कलयन्तु मान्ये ॥ 15 ॥

यत्कटाक्ष समुपासना विधिः
सेवकस्य सकलर्थ सम्पदः ।
सन्तनोति वचनाङ्ग मानसैः
त्वां मुरारि हृदयेश्वरीं भजे ॥ 16 ॥

सरसिजनिलये सरोजहस्ते
दवल तमांशुक गन्धमाल्य शोभे ।
भगवति हरिवल्लभे मनोज्ञे
त्रिभुवन भूतिकरी प्रसीद मह्यम् ॥ 17 ॥

दिग्घस्तभिः कनक कुम्भमुखाव सृष्ट
स्वर्वाहिनी विमलचारु जल प्लुताङ्गीम् ।
प्रातर्नमामि जगतां जननी मशेष
लोकधिनाथ गृहिणी ममृताब्दि पुत्रीम् ॥ 18 ॥

कमले कमलाक्ष वल्लभे त्वं
करुणापूर तरङ्गितै रपाङ्गैः ।
अवलोकय मा मकिञ्चनानं
प्रथमं पात्र मकृतिमं दयायाः ॥ 19 ॥

स्तुवन्ति ये स्तुतिभि रमूभि रन्वहं
त्रयीमयीं त्रिभुवन मातरं रमाम् ।
गुणाधिका गुरुतुर भाग्य भाजिनो
भवन्ति ते भुवि बुध भाविताशयाः ॥ 20 ॥

सुवर्णधारा स्तोत्रं यच्छङ्कराचार्य निर्मितं त्रिसन्ध्यं यः पठेन्नित्यं स कुबेर समो भवेत्


ரசன: ஆதி ஶம்கராசார்ய

வம்தே வம்தாரு மம்தார மிம்தி ரானம்த கம்தலம்
அமம்தானம்த ஸம்தோஹ பம்துரம் ஸிம்துரானனம்

அம்கம் ஹரேஃ புலக பூஷண மாஶ்ரயன்தீ
ப்றும்காம்கனேவ முகுளாபரணம் தமாலம் |
அம்கீக்றுதாகில விபூதி ரபாம்கலீலா
மாம்கல்யதாஸ்து மம மம்கள தேவதாயாஃ || 1 ||

முக்தா முஹுர்விதததீ வதனே முராரேஃ
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி |
மாலாத்றுஶோ ர்மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஶ்ரியம் திஶது ஸாகர ஸம்பாவா யாஃ || 2 ||

விஶ்வாமரேம்த்ர பத விப்ரம தானதக்ஷ
மானம்த ஹேது ரதிகம் முரவித்விஷோபி |
ஈஷன்னிஷீதது மயி க்ஷண மீக்ஷணார்தம்
இம்தீவரோதர ஸஹோதர மிம்தியா யாஃ || 3 ||

ஆமீலிதாக்ஷ மதிக்யம முதா முகும்த
மானம்த கம்த மனிஷேஷ மனம்க னேத்ரம் |
அகேகர ஸ்தித கனீனிக பத்மனேத்ரம்
பூத்யை பவன்மம புஜம்க ஶயாம்கனா யாஃ || 4 ||

பாஹ்வம்தரே மதுஜிதஃ ஶ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவளீவ ஹரினீலமயீ விபாதி |
காமப்ரதா பகவதோஉபி கடாக்ஷமாலா
கள்யாண மாவஹது மே கமலாலயா யாஃ || 5 ||

காலாம்புதாளி லலிதோரஸி கைடபாரேஃ
தாராதரே ஸ்புரதி யா தடிதம்க னேவ |
மாதஸ்ஸமஸ்த ஜகதாம் மஹனீயமூர்திஃ
பத்ராணி மே திஶது பார்கவ னம்தனா யாஃ || 6 ||

ப்ராப்தம் பதம் ப்ரதமதஃ கலு யத்ப்ரபாவாத்
மாம்கல்ய பாஜி மதுமாதினி மன்மதேன |
மய்யபதே த்ததிஹ மம்தர மீக்ஷணார்தம்
மம்தாலஸம் ச மகராலய கன்யகா யாஃ || 7 ||

தத்யாத்தயானு பவனோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மின்ன கிம்சன விஹம்க ஶிஶௌ விஷண்ணே |
துஷ்மர்ம கர்ம மபனீய சிராய தூரம்
னாராயண ப்ரணயினீ னயனாம்பு வாஹஃ || 8 ||

இஷ்டா விஶிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
த்றுஷ்ட்யா த்ரிவிஷ்ட பபதம் ஸுலபம் லபம்தே |
த்றுஷ்டிஃ ப்ரஹ்றுஷ்ட கமலோதர தீப்தி ரிஷ்டாம்
புஷ்டி க்றுஷீஷ்ட மம புஷ்கர விஷ்டரா யாஃ || 9 ||

கீர்தவ தேதி கருடத்வஜ ஸும்தரீதி
ஶாகம்பரீதி ஶஶஶேகர வல்லபேதி |
ஸ்றுஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை னம ஸ்த்ரிபுவனைக குரோ ஸ்தருண்யை || 10 ||

ஶ்ருத்யை னமோஉஸ்து ஶுபகர்ம பலப்ரஶூத்யே
ரத்யை னமோஉஸ்து ரமணீய குணார்ணவாயை |
ஶக்த்யை னமோஉஸ்து ஶதபத்ர னிகேதனாயை
புஷ்ட்யை னமோஉஸ்து புருஷோத்தம வல்லபாயை || 11 ||

னமோஉஸ்து னாளீக னிபானனாயை
னமோஉஸ்து துக்தோததி ஜன்மபூம்யை |
னமோஉஸ்து ஸோமாம்றுத ஸோதராயை
னமோஉஸ்து னாராயண வல்லபாயை || 12 ||

னமோஉஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
னமோஉஸ்து பூமண்டல னாயிகாயை |
னமோஉஸ்து தேவாதி தயா பராயை
னமோஉஸ்து ஶாரம்காயுத வல்லபாயை || 13 ||

னமோஉஸ்து கான்யை கமலேக்ஷணாயை
னமோஉஸ்து பூத்யை புவன ப்ரஸூத்யை |
னமோஉஸ்து தேவாதிபி ரர்சிதாயை
னமோஉஸ்து னம்தாத்மஜ வல்லபாயை || 14 ||

ஸம்பத்கராணி ஸகலேம்த்ரிய னம்தனானி
ஸாம்ராஜ்ய தான னிரதானி ஸரோருஹாக்ஷி |
த்வத்வம்தனானி துரிதாஹரணோத்யதானி
மாமேவ மாதரனிஶம் கலயம்து மான்யே || 15 ||

யத்கடாக்ஷ ஸமுபாஸனா விதிஃ
ஸேவகஸ்ய ஸகலர்த ஸம்பதஃ |
ஸம்தனோதி வசனாம்க மானஸைஃ
த்வாம் முராரி ஹ்றுதயேஶ்வரீம் பஜே || 16 ||

ஸரஸிஜனிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஶுக கம்தமால்ய ஶோபே |
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரீ ப்ரஸீத மஹ்யம் || 17 ||

திக்கஸ்தபிஃ கனக கும்பமுகாவ ஸ்றுஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜல ப்லுதாம்கீம் |
ப்ராதர்னமாமி ஜகதாம் ஜனனீ மஶேஷ
லோகதினாத க்றுஹிணீ மம்றுதாப்தி புத்ரீம் || 18 ||

கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணாபூர தரம்கிதை ரபாம்கைஃ |
அவலோகய மா மகிம்சனானம்
ப்ரதமம் பாத்ர மக்றுதிமம் தயாயாஃ || 19 ||

ஸ்துவம்தி யே ஸ்துதிபி ரமூபி ரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம் |
குணாதிகா குருதுர பாக்ய பாஜினோ
பவம்தி தே புவி புத பாவிதாஶயாஃ || 20 ||

ஸுவர்ணதாரா ஸ்தோத்ரம் யச்சம்கராசார்ய னிர்மிதம் த்ரிஸம்த்யம் யஃ படேன்னித்யம் ஸ குபேர ஸமோ பவேத்

No comments:

Post a Comment