Tuesday, January 7, 2014

ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம்


ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம் மிகவும் மகிமை வாய்ந்த ஸ்லோகங்களுள் ஒன்று. அனுதினமும் இதனைப் பாராயணம் செய்வதால், சர்வ ரோகங்களும் ஸ்ரீகுருவாயூரப்பனின் க்ருபையால் நீங்கும்.
குறிப்பாக, வாத நோய்களிலிருந்து பூரண குணமடைய இதைப் பக்தியுடன் தினமும் பாராயணம் செய்ய வேண்டும். பாராயண முடிவில், எளிய நிவேதனங்கள் (சர்க்கரையிட்ட பால், உலர் பழங்கள் முதலியன) செய்து வழிபடலாம்.

|| ஸ்ரீ குருப்யோ நம:||

குந்தஸூம ப்ருந்தஸம மந்தஹஸிதாஸ்யம்
நந்தகுல நந்தபர துந்தலன கந்தம் |
பூத நிஜ கீத லவ தூத துரிதம் தம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

நீலதர ஜாலதர பாலஹரி ரம்யம்
லோலதர ஸீலயுத பாலஜன லீலம் |
ஜாலநதி ஸீலமபி பாலயிது காமம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

கம்ஸரண ஹிம்ஸ மிஹ ஸம்ஸரண ஜாத
க்லாந்திபர ஸாந்திகர காந்திஜர வீதம் |
வாதமுக தாது ஜனி பாத பயகாதம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

ஜாதுதுரி பாதுக மிஹாதுர ஜனம் த்ராக்
ஸோக பரமூகமபி தோக மிவ பாந்தம் |
ப்ருங்கருசி ஸங்கர க்ருதங்கலதிகம் தம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாபபவ தாபபர கோபஸ மநார்த்தா
ஸ்வாஸ கர பாஸ ம்ருதுஹாஸருசி ராஸ்யம் |
ரோக சய போக பய வேக ஹர மேகம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

கோஷமுல தோஷஹர வேஷமுப யாந்தம்
பூஷஸத தூஷக விபூஷண கணாட்யம் |
புக்திமபி முக்திமதி பக்திஷூத தானம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாபக தூரப மதி தாப ஹர ஸோப
ஸ்வாப கன மாபததுமபாதி ஸமேதம் |
தூனதர தீன ஸூக தானக்ருத தீக்ஷம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாதபத தாதரண மோத பரிபூர்ணம்
ஜீவமுக தேவஜன ஸேவன பலாங்க்ரிம்
ரூக்ஷ பவ மோக்ஷக்ருத தீக்ஷ நிஜ வீக்ஷம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

ப்ருத்ய கண பத்யுதித நுச்யுசித மோதம்
ஸ்டஷ்டமித மஷ்டக மதுஷ்ட கரணார்ஹம் |
ஆததத மாதரத மாதிலய ஸூன்யம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

|| ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து ||

... மிக்க நன்றி: பார்வதி இராமச்சந்திரன்

No comments:

Post a Comment