Tuesday, September 15, 2015

மந்திரங்கள் .....

.....

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ;
ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்;
பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்”

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

மூல மந்திரங்கள் :

1. கணபதி : ஓம் கம் கணபதயே நம:
2. குரு : ஓம் கும் குருப்யோ நம:
3. சிவன் : ஓம்
4. தேவீ : ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
5. கந்தன் : ஓம் ஹாம் ஸ்கந்தாய நம:
6. ஸூர்யன் : ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: ஸிவஸூர்யாயை நம:

"ஓம் ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபீ வாவா"
என்று மன ஓர் நிலையோடு நூற்றி எட்டு உரு செபித்து விட்டு எக்காரியம் செய்தாலும் அது சித்தியாகும
... அகத்திய மாமுனிவர்

சகல பயமும் பாவமும் நிவர்த்தியாக சொல்ல வேண்டிய மந்திரம்-
"ஓம் றங் றீம் யநம சிவ சகல பாப நிவாரணீ யாமி'

" ஓம், ரீங், அங், "
இந்தப்படிக்கு விபூதியில் எழுதி ஆயிரத்தெட்டு உரு ஜபித்து சூடன் கட்டியை அதன் மேலே வைத்துக் கொடுக்க வியாதி தீரும். இது கை கண்டது. இதை நேயாளிகள் சிறிது உள்ளுக்கு விழுங்கவும், பிறகு நெற்றியில் இட்டு கொள்ளச்செய்ய வேண்டும்.


சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

.....

கோரக்கர்- மந்திர ஜெபம்..

கோரக்கர் தனது "ரவிமேகலை" என்னும் நூலில் இந்த முறையினை விளக்கி இருக்கிறார்.

பூசித்திடு மூலமுதல் மந்திரத்தைப் போற்றி
புகன்றிடுவேன் லெட்சமுரு ஆவர்த்தி கொள்போற்றி
காப்பதற்கு ஆயுள்விருத்தி மூலமந்திர மோது
காலனற்றுப் போய்விடுவா னில்லைநாளுந் தீது
ஏர்ப்பதற்காய் இன்னமுண்டு இயம்பிடுவேன் மீது
இன்பமுடன் மந்திர செபங்கள் செய் தப்பாது
பூர்த்திசெய் துகந்துகண்டு கொள்வாய் மூலத்தாது
புன்மலத்தில் ஆசையற்றுப் போய்விடும்பொய் சூது
நேர்த்தியாப்பின் அபமிருந்து மூலஞ்சொல்நீ சாது
நிலைத்திடுமுன் காயமாவி இல்லையேமன வாது
.-கோரக்கர்
மூலமந்திரம்..
"ரெக்ஷிகியே நமோ நமா பார்வதி
நீபஞ்சாக்ஷிரி ரிங் ரிங் குர
தக்ஷணி நகுலக் ஸ்ரீரீங்
ககலுக் டங் லுங்
அக்ஷரி ஹரிபிரம விஷ்ணு
ஆத்ம ஸம்ரெக்ஷ ஆதார பீஜ
கட கட மிருத் விநாசக
இட் இட் இமாம் இமாஞ்ச
இக் ருக்மம துயிருள் நீடித்தே நமஹா."
( ஒரு லட்சம் முறை )

.....

தரிசன சகாய க்ஷேம க்ருபா மூர்த்தி
ஸ்ரீவாஸ்து தேவாய நமஹ
(அல்லது)
நீள்நெடுங்கால் கொண்டு புவியோடு வானமும்
தலையோடு அளந்த பெருமாள் அவதார வாஸ்து தேவா நமஹ
என்ற அற்புதமான சித்த வாஸ்து துதிகளை ஓதி வணங்குவதால் அனைத்து விதமான வாஸ்து துன்பங்களிலிருந்து மீளலாம்.

.....

” ஓம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ ”

நற்பவி, நற்பவி
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் நமோ பகவதி
கார்த்தியாயணி எட்ச எட்ச மமகார்யம் ஸாதய ஸாதய சுவாகா."
பேய் பிடித்தவர் நமது பெயரை சொன்ன மாத்திரத்தில் அதன்
பேர் சொல்லிமுடி எடுத்து கொடுத்து விட்டு சத்தியம் செய்து விலகிவிடும். எல்லாவிதசுரம்,தலைவலி,பல்வலி,கண்டமாலை,காமாலை இவைகளுக்கு தண்ணிர் மந்திரித்துக்கொடுத்தால் குணமாகும்.
வைப்பு, ஏவல், காட்டேரி, சூனியம், பில்லி இவைகளுக்கு
விபூதி மந்திரித்து கொடுத்தால் போதும் குணமாகும்.

ஸ்ரீ அசிதாங்க பைரவர் காயத்ரீ..
ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.

ஸ்ரீ பிராம்மி அம்மன் வழிபாடு மந்திரம்..
ஓம் ஹம்ஸத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

To get rid of Guru graha dosha, recite both the mantra's daily.
.....

கோர ரூபே மஹா ப்ரத்யங்கரா, ஸர்வ ஷத்ரு பயங்கரீ |
பக்த்யேப்யோ வரதே தேவீ த்ராஹிமாம் சரணாகதம் ||

இம்மந்திரத்தை முவ் வேளையும் 3 முதல் 12 முறை ஜெபிக்க ஷத்ருஜெயம் நல்கும்

Ghora rupe maha pratyangara sharva shatru bhayankari |
Bhakthyebhyo varadhe devi thrahi mam charanaagatham ||

It is said that recitation of this mantra 3 to 12 times, during morning, noon and evening bestows Shathru Jeyam.

ஸ்ரீ மஹா சுதர்ஸன மஹாமந்திரம் ...

ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்:

.....

ஸூவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ:
ஸூதான்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
கல்யாண வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
விபூதி வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
(அனுதினமும் திருவிளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது)

.....

आदित्याय च सोमाय मङ्गलाय बुधाय च गुरु शुक्र शनिभ्यश्च राहवे केतवे नमः
“ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ "
ஓம் நவகிரக பரபிரம்மனே நமஹ

சகாதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்

ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸஅவாய
கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ

ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம் ...

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா

சூலினி ...

ஓம் நமோ பகவதி ஜ்வல ஜ்வல சூலினி
ஸர்வ சத்ரு சம்ஹாரிணி
ஸர்வ பூத நிர்நாசினி ஸகல துரித நிவாரிணி
ஸகல ராக்ஷச ஸம்ஹாரிணி
ஸிம்ஹ வாகினி அஷ்டபுஜே
அட்டஹாஸ துவம்ஸினி நமஸ்தே

சப்தாகர்ஷிணி மந்திரம்:

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய வா வா ஸ்வாஹா


திருஷ்டி துர்கா மந்திரம் ...

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதே மனோக்ரஹே மதமத ஜிஹ்வாபிஸாசி ருஸ்தாத்யோ ருஸ்தாத்யோ ஹித திருஷ்டி அஹித திருஷ்டி பரதிருஷ்டி ஸர்பதிருஷ்டி விஷ நேத்ர திருஷ்டி விஷம் நாசய நாசய ஸ்வாஹா நமஹா

சகல சித்திகளையும் அருளும் தக்ஷின காளி மந்திரம் ...

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம்
ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா||

இந்தக் கலியுகத்தில் காளி மந்திரத்தை இடைவிடாமல் இடையூறின்றி மனம் ஒத்து ஜபித்தால் உடன் பலிதமாகும். காளி எப்போதும் எதிர்நோக்கியுள்ளாள், உபாசகனின்/தூய பக்தனின் கூக்குரலுக்கு.

மிகவும் சக்தி மிக்க மந்திரம் இந்த காளி மந்திரம் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சிறப்புகள் வாய்ந்த அனுமனின் மூல மந்திரம் கோரக்கர் அருளிய “நமனாசத் திறவுகோல்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

அண்டிடுவாய் அனுமாரின் மூலமந்திரம்
ஆதார அனவரத ஓம். ரா. ஜ. மூர்த்த
விண்டுணு வாய்வு புத்திரா. ஹா. ரீம். அனுமந்தாய
வீக்ஷண்ய பக்ஷ ராஜசிரஞ்சீவி வாமஸ்யா
கண்டு ஸ்ரீம். உமாபதிங். உங். ருங். லுங் சுங்
ஆம். அம். உம். லா. லீ லூ. லே. லம். ஸம்
பண்டு மம. ஜீவ. ரெக்ஷ தரத் மான்மியம்
தேவ். மாவ் பாத தெரிசய அனுமந்த சரணாய நமஸ்து.

அனுமார் மூல மந்திரம்..

ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய நமஸ்து

இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர நலமும், வளமும் நிறையும்.

.....

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।  यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥

.....

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment