Tuesday, September 8, 2015

ஆயுர்தேவி ஸ்தோத்திரம் ..... आयुर्देवी स्तोत्रम्


இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும்.

இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

ध्यायेत् हेमांबुजारूढां वरदाभयपाणिकाम्।
आयुष्यदेवतां नित्यां आश्रिताभीष्टसिद्धिदाम्॥१॥

आयुर्देवि महाप्राज्ञे सूतिकागृहवासिनि
पूजिता परया भक्त्या दीर्घमायुः प्रयच्छ मे॥२॥

सिंहस्कन्धगतां देवीं चतुर्हस्तां त्रिलोचनाम्।
शक्तिशूलगदापद्मधारिणीं चन्द्रमौलिकाम् ॥३॥

विचित्रवस्त्रसंयुक्तां स्वर्णाभरणभूषिताम्।
सिंहस्कन्धगतां देवीं चतुर्हस्तां त्रिलोचनाम् ॥४॥

सिंहस्कन्धगते देवि सुरासुरसुपूजिते।
प्रभवात्यब्दके संघे आयुर्देवि नमोऽस्तु ते॥५॥

आयुर्देवि नमस्तुभ्यं वर्षदेवि नमोऽस्तु ते।
आयुर्देहि बलं देहि सर्वारिष्टं व्यपोहय॥६॥

आयुष्मदात्मिकां देवीं करालवदनोज्ज्वलाम्।
घोररूपां सदा ध्यायेत् आयुष्यं याचयाम्यहम्॥७॥

शुभं भवतु कल्याणि आयुरारोग्यसंपदाम्।
सर्वशत्रुविनाशाय आयुर्देवि नमोऽस्तु ते ॥८॥

षष्ठांशां प्रकृतैर्सिद्धां प्रतिष्ठाप्य च सुप्रभाम्।
सुप्रदां चापि शुभदां दयारूपां जगत्प्रसूम्॥९॥

देवीं षोडशवर्षां तां शाश्वतस्थिरयौवनाम्।
बिम्बोष्ठीं सुदतीं शुद्धां शरच्चन्द्रनिभाननाम् ॥१०॥

नमो देव्यै महादेव्यै सिद्ध्यै शान्त्यै नमो नमः।
शुभायै देवसेनायै आयुर्देव्यै नमो नमः ॥११॥

वरदायै पुत्रदायै धनदायै नमो नमः
सृष्ट्यै षष्ठांशरूपायै सिद्धायै च नमो नमः॥१२॥

मायायै सिद्धयोगिन्यै आयुर्देव्यै नमो नमः।
सारायै शारदायै च परादेव्यै नमो नमः ॥१३॥

बालारिष्टहरे देवि आयुर्देव्यै नमो नमः।
कल्याणदायै कल्याण्यै फलदायै च कर्मणाम् ॥१४॥

प्रत्यक्षायै स्वभक्तानां आयुर्देव्यै नमो नमः।
देवरक्षणकारिण्यै आयुर्देव्यै नमो नमः॥१५॥

शुद्धसत्त्वस्वरूपायै वन्दितायै नृणां सदा।
वर्जितक्रोधहिंसायै आयुर्देव्यै नमो नमः।॥१६॥

த்யாயேத்:
ஹேமாம்புஜா ரூடாம் வரதா பய பாணிகாம்
ஆயு÷ஷா தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம்
ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகா க்ருஹவாஸிநீ
பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே
ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம்
விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே
ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே
ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே
ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா
ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் கராள வதனோ ஜ்வலாம்
கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம்
ஸுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம்
ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே
ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம்
ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும்
தேவீம் ÷ஷாடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம்
நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம
சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம
வரதாயை புத்ர தாயை தனதாயை நமோ நம
ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம
மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம
ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம
பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம
கல்யாண தாயை கல்யாண்யை பலதாயைச கர்மணாம்
ப்ரத்யக்ஷõயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம
பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு
தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம
ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா
வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம:


இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.



The nine Siddhas (to whom Mother Ayur Devi gave kara peetam, i.e., a seat on Her Hands) are:

1. Mother's top right hand Gayaasura Maharishi
2. Mother's second right hand Aani Maandavya Maharishi
3. Mother's third right hand Atri Maharishi
4. Mother's fourth right hand Kundalini Maharishi
5. Mother's top left hand Ahir Puthnya Maharishi
6. Mother's second left hand Saaramaa Munivar
7. Mother's third left hand Astheeka Siddha of the Agasthiar divine teacher lineage
8, 9. Mother's fourth left hand Gaargini Devi and Samvartha Maharishi in a consecrated amrutham pot

Mother's ninth hand Held in the Fear Not (abhaya hastham) posture, the Mother looks after all beings with this protective gesture.
The fragrant dhoopam smoke emanating from the Dhoopika Bimba Chakram in the palm of the Mother's hand determines the destiny of every being in the universe.

The other deities and siddhas are:

Suvaarosisha Maharishi as the Swan vehicle (anna vaahanam)
Manu Prajapatis as the Lion peetam.
The Trimoorthi TRINITY looking on in awe:
Taitriya Prajapati RUDRA,
Rudra Pralaya VISHNU and
Rudra Priya BRAHMA.
Paalinan Chitragupta (dutifully cataloging the karma of all beings)
Sudharmana Yama Dharmaraja and
His consort Sudharmini,
both accompanied by Tapasvi Suvaalinan in the form of a buffalo.

Seated thus, the Great Mother presides over the universe as
"Adi Arunachaleswari Akhilandeswari AYUR DEVI".


Om Maha Devyai cha vidhmahé
Paraasakthyai cha dheemahi
thannó Aayur Devyai prachódhayaath

1. Om Sri Akilaandesvaryai Namaha
2. Om Sri Anna Vaahinyai Namaha
3. Om Sri Adbhuta Chaarithraayai Namaha
4. Om Sri Aadhi Devyai Namaha
5. Om Sri Aadhi Paraasakthyai Namaha
6. Om Sri Eesvaryai Namaha
7. Om Sri Ekaantha Poojithaayai Namaha
8. Om Sri Omkara Roopinyai Namaha
9. Om Sri Kaala Bhairavyai Namaha
10. Om Sri Kritha Yuga Chit Sakthyai Namaha
11. Om Sri Chakra Vaasinyai Namaha
12. Om Sri Siddh Purusha Thathvaayai Namaha
13. Om Sri Shiva Shakti Aikya Svaroopinyai Namaha
14. Om Sri Lalitha Paramesvaryai Namaha
15. Om Sri Trimurti Svaroopinyai Namaha
16. Om Sri Nava Kara Roopinyai Namaha
17. Om Sri Nava Mudra Samaaraadhyaayai Namaha
18. Om Sri Padmaasanasthaayai Namaha
19. Om Sri Yogaambikaayai Namaha
20. Om Sri Durga Lakshmi Saraswathi Nishevithaayai Namaha
21. Om Sri Vishnu Roopinyai Namaha
22. Om Sri Veda Mantra Yantra Shaktyai Namaha
23. Om Sreem Hreem Aim Subaayai Namaha
24. Om Sri Shiva Kutumbinyai Namaha
25. Om Sri Arunachala Merusthaayai Namaha
26. Om Sri Kara Peeta Vara Prasaadinyai Namaha
27. Om Sri Aayur Devyai Namaha

If you chant this set of 27 names four times, that will equal one ashtotara (108 names). Repeating this ashtotara ten times will be a sahasranama (1000 names) and that is highly recommended. 10 sahasranamas per day is the royal road to the Mother's grace!

..... என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் வாக்கியங்கள்.

No comments:

Post a Comment