Monday, November 2, 2015

சிவ அபிஷேக மந்த்ர:

.....

ऊँ श्री महागणपतये नमः

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् । प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே


ऊँ नमस्ते अस्तु भगवन्विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुरान्तकाय
त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः॥
ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய, மஹாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய,
த்ரிகாலாக்கினி காலாய காலாக்னிருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய, ஸ்ரீமன் மஹாதேவாய நம:

ॐ उमाकान्ताय नमः । आवाहयामि ॥ .. ௐ உமாகாந்தாய நம: । ஆவாஹயாமி ॥

ॐ गौरि भर्त्रे नमः । आसनं समर्पयामि ॥ .. ௐ கௌ³ரி ப⁴ர்த்ரே நம: । ஆஸனம் ஸமர்பயாமி ॥

ॐ गङ्गाधराय नमः । पादोयो पाद्यं समर्पयामि ॥ .. ௐ க³ங்கா³த⁴ராய நம: । பாதோ³யோ பாத்³யம் ஸமர்பயாமி ॥

ॐ वृष वाहनाय नमः । अर्घ्यं समर्पयामि ॥ .. ௐ வ்ருʼஷ வாஹனாய நம: । அர்க்⁴யம் ஸமர்பயாமி ॥

ॐ साध्यो जाताय नमः । आचमनीयं समर्पयामि ॥ .. ௐ ஸாத்⁴யோ ஜாதாய நம: । ஆசமனீயம் ஸமர்பயாமி ॥

ॐ परमेश्वराय नमः । मधुपर्कं समर्पयामि ॥ .. ௐ பரமேஶ்வராய நம: । மது⁴பர்கம் ஸமர்பயாமி ॥

ॐ श्री विश्वेश्वराय नमः । मलापकर्श स्नानं समर्पयामि ॥ ௐ ஶ்ரீ விஶ்வேஶ்வராய நம: । மலாபகர்ஶ ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ शम्भवे नमः । पयः स्नानं समर्पयामि ॥ .. ௐ ஶம்ப⁴வே நம: । பய: ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ वामदेवाय नमः । दधि स्नानं समर्पयामि ॥ .. ௐ வாமதே³வாய நம: । த³தி⁴ ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ अघोराय नमः । घृत स्नानं समर्पयामि ॥ .. ௐ அகோ⁴ராய நம: । க்⁴ருʼத ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ तत् पुरुषाय नमः । मधु स्नानं समर्पयामि ॥ .. ௐ தத் புருஷாய நம: । மது⁴ ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ ईशानाय नमः । शर्करा स्नानं समर्पयामि। .. ௐ ஈஶானாய நம: । ஶர்கரா ஸ்னானம் ஸமர்பயாமி।

ॐ श्री नीलकण्ठाय नमः । गन्धोदक स्नानं समर्पयामि ॥ ௐ ஶ்ரீ நீலகண்டா²ய நம: । கந்தோதக ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ उमापतये नमः । अभ्यङ्ग स्नानं समर्पयामि। .. ௐ உமாபதயே நம: । அப்⁴யங்க³ ஸ்னானம் ஸமர்பயாமி।

ॐ कपर्दिने नमः । अङ्गोद्वर्तनं समर्पयामि ॥ .. ௐ கபர்தி³னே நம: । அங்கோ³த்³வர்தனம் ஸமர்பயாமி ॥

ॐ चन्द्रशेखराय नमः । उष्णोदक स्नानं समर्पयामि ॥ ௐ சந்த்³ரஶேக²ராய நம: । உஷ்ணோதக ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ हराय नमः । शुद्धोदक स्नानं समर्पयामि ॥ .. ௐ ஹராய நம: । ஶுத்³தோ⁴த³க ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ श्री रुद्राय नमः । पुरुषसूक्त स्नानं समर्पयामि। ॥ .. ௐ ஶ்ரீ ருத்³ராய நம: । புருஷஸூக்த ஸ்னானம் ஸமர்பயாமி। ॥

ॐ पिनाकिने नमः । महा अभिषेक स्नानं समर्पयामि ॥ .. ௐ பினாகினே நம: । மஹா அபி⁴ஷேக ஸ்னானம் ஸமர்பயாமி ॥

ॐ नमः शिवाय । स्नानानन्तर आचमनीयं समर्पयामि ॥ .. ௐ நம: ஶிவாய । ஸ்னானானந்தர ஆசமனீயம் ஸமர்பயாமி ॥


श्री गौरी सहित श्री साम्बसदाशिवाय नमः ॥ .. ஶ்ரீ கௌ³ரீ ஸஹித ஶ்ரீ ஸாம்ப³ஸதா³ஶிவாய நம: ॥


ॐ शिवाय नमः । वस्त्रयुग्मं समर्पयामि ॥ .. ௐ ஶிவாய நம: । வஸ்த்ரயுக்³மம் ஸமர்பயாமி ॥

ॐ श्री सर्वेश्वराय नमः । यज्ञोपवीतं समर्पयामि ॥ .. ௐ ஶ்ரீ ஸர்வேஶ்வராய நம: । யஜ்ஞோபவீதம் ஸமர்பயாமி ॥

ॐ शिवाय नमः । आभरणानि समर्पयामि ॥ .. ௐ ஶிவாய நம: । ஆப⁴ரணானி ஸமர்பயாமி ॥

ॐ श्री हराय नमः । गन्धं समर्पयामि ॥ .. ௐ ஶ்ரீ ஹராய நம: । க³ந்த⁴ம் ஸமர்பயாமி ॥

ॐ श्री महेश्वराय नमः । नाना परिमल द्रव्यं समर्पयामि ॥ ௐ ஶ்ரீ மஹேஶ்வராய நம: । நானா பரிமல த்ரவ்யம் ஸமர்பயாமி ॥

श्री शर्वाय नमः । अक्षतान् समर्पयामि ॥ .. ஶ்ரீ ஶர்வாய நம: । அக்ஷதான் ஸமர்பயாமி ॥

ॐ श्री भवाय नमः । पुष्पाणि समर्पयामि ॥ .. ௐ ஶ்ரீ ப⁴வாய நம: । புஷ்பாணி ஸமர்பயாமி ॥

भवाय नमः । नानाविधपुष्पाणि समर्पयामि ॥ .. ப⁴வாய நம: । நானாவித⁴புஷ்பாணி ஸமர்பயாமி ॥

ॐ महादेवाय नमः । बिल्व पत्रं समर्पयामि ॥ .. ௐ மஹாதே³வாய நம: । பி³ல்வ பத்ரம் ஸமர்பயாமி ॥


ॐ नमो भगवते सदाशिवाय
सकलतत्वात्मकाय सर्वमन्त्रस्वरूपाय सर्वयन्त्राधिष्ठिताय सर्वतन्त्रस्वरूपाय सर्वतत्वविदूराय ब्रह्मरुद्रावतारिणे नीलकण्ठाय
पार्वतीमनोहरप्रियाय सोमसूर्याग्निलोचनाय भस्मोद्धूलितविग्रहाय महामणि मुकुटधारणाय माणिक्यभूषणाय सृष्टिस्थितिप्रलयकाल-
रौद्रावताराय दक्षाध्वरध्वंसकाय महाकालभेदनाय मूलधारैकनिलयाय तत्वातीताय गङ्गाधराय सर्वदेवादिदेवाय षडाश्रयाय
वेदान्तसाराय त्रिवर्गसाधनाय अनन्तकोटिब्रह्माण्डनायकाय अनन्त वासुकि तक्षक- कर्कोटक शङ्ख कुलिक- पद्म महापद्मेति-
अष्टमहानागकुलभूषणाय प्रणवस्वरूपाय चिदाकाशाय आकाश दिक् स्वरूपाय ग्रहनक्षत्रमालिने सकलाय कलङ्करहिताय

ஓம் நமோ பகவதே ஸதாசிவாய
ஸகல தத்வாத்மகாய, ஸர்வமந்த்ர ஸ்வரூபாய, ஸர்வயந்த்ரா திஷ்டிதாய, ஸர்வதந்த்ர ஸ்வரூபாய,
ஸர்வதத்வ விதுராய, ப்ரஹ்மருத்ராவதாரிணே, நீலகண்டாய, பார்வதீ மனோஹராய,
ஸோமஸூர்யாக்னிலோசனாய, பஸ்மோத்தூளித விக்ரஹாய, மஹா மணிமகுட தாரணாய,
மாணிக்ய பூஷணாய, ஸ்ருஷ்டி ஸ்திதிப்ரளயகால – ரௌத்ராவதாராய, தக்ஷோரத்வம்ஸகாய,
மஹாகாலபேதனாய, மூலாதாரைக நிலயாய, தத்வா தீதாய, கங்காதராய, ஸர்வதேவாதி தேவாய,
க்ஷடாச்ராய, வேதாந்த ஸாராய, த்ரிவர்க்க ஸாதனாய, அனந்தகோடி ப்ரஹ்மாண்ட நாயகாய,
அனந்த வாஸுகி, தக்ஷக கர்க்கோடக மஹா நாக குலபூஷணாய, ப்ரணவஸ்ரூபாய, சிதாகாசாய,
ஆகாசதிக் ஸ்வரூபாய, க்ரஹ நக்ஷத்ரமாலினே, ஸகலாய, களங்க ரஹிதாய.


ॐ नमो भगवते सदाशिवाय
सकललोकैककर्त्रे सकललोकैकभर्त्रे सकललोकैकसंहर्त्रे सकललोकैकगुरवे सकललोकैकसाक्षिणे सकलनिगमगुह्याय सकलवेदान्तपारगाय
सकललोकैकवरप्रदाय सकललोकैकशङ्कराय सकलदुरितार्तिभञ्जनाय सकलजगदभयङ्कराय शशाङ्कशेखराय शाश्वतनिजावासाय
निराकाराय निराभासाय निरामयाय निर्मलाय निर्मदाय निश्चिन्ताय निरहङ्काराय निरङ्कुशाय निष्कलङ्काय निर्गुणाय निष्कामाय
निरूपप्लवाय निरुपद्रवाय निरवद्याय निरन्तराय निष्कारणाय निरातङ्काय निष्प्रपञ्चाय निस्सङ्गाय निर्द्वन्द्वाय निराधाराय नीरागाय
निष्क्रोधाय निर्लोपाय निष्पापाय निर्भयाय निर्विकल्पाय निर्भेदाय निष्क्रियाय निस्तुलाय निःसंशयाय निरञ्जना निरुपमविभवाय
नित्यशुद्धबुद्धमुक्तपरिपूर्ण- सच्चिदानन्दाद्वयाय परमशान्तस्वरूपाय परमशान्तप्रकाशाय तेजोरूपाय तेजोमयाय तेजोऽधिपतये

ஓம் நமோ பகவதே ஸதாசிவாய
ஸகலலோகைக கர்த்ரே, ஸகலலோகைக பர்த்ரே, ஸகலலோகைக ஸம்ஹர்த்ரே,
ஸகலலோகைக குரவே, ஸகலலோகைக ஸாக்ஷிணே, ஸகலநிகம குஹயாய,
ஸகலவேதாந்த பாரகாய, ஸகலலோகைக வரப்ரதாய, ஸகலலோகைக சங்கராய,
ஸகலஜகத் பயங்கராய, ஸகலதுரிதார்த்திபஞ்ஜனாய, சசாங்க சேகராய,சாஸ்வதிநிஜாவாஸாய,
நிராகாராய, நிராபாஸாய, நிராமயாய, நிர்மலாய, நிர்மதாய, நிச்சிந்தாய, நிரஹங்காராய,
நிரங்குசாய, நிஷ்கலங்காய, நிர்குணாய, நிஷ்காமாய, நிருபப்லவாய, நிரவத்யாய, நிஷ்ப்ரபஞ்சாய,
நிஸ்ஸங்காய, நிர்த்வந்த்வாய, நிராதராய, நிஷ்க்ரோதாய, நிர்லோபாய, நிஷ்கரியாய, நிஸ்துலாய,
நிஸ்ஸம்ச்யாய, நிரஞ்சனாய, நிருபம விபவாய, நித்ய சுத்த புத்த பரிபூர்ண ஸச்சிதானந் தாத்வயாய,
பரமசாந்தஸ்வரூபாய, தேஜோ ரூபாய, தேஜோமயாய, தேஜோதிபதயே.


ॐ नमो भगवते सदाशिवाय
जय जय रुद्र महारुद्र महारौद्र भद्रावतार महाभैरव कालभैरव कल्पान्तभैरव कपालमालाधर खट्वाङ्ग चर्मखड्गधर
पाशाङ्कुश- डमरूशूल चापबाणगदाशक्तिभिन्दिपाल- तोमर मुसल मुद्गर पाश परिघ- भुशुण्डी शतघ्नी चक्राद्यायुधभीषणाकार-
सहस्रमुखदंष्ट्राकरालवदन विकटाट्टहास विस्फारित ब्रह्माण्डमण्डल. नागेन्द्रकुण्डल नागेन्द्रहार नागेन्द्रवलय नागेन्द्रचर्मधर
नागेन्द्रनिकेतन. मृत्युञ्जय त्र्यम्बक त्रिपुरान्तक विश्वरूप विरूपाक्ष विश्वेश्वर वृषभवाहन विषविभूषण विश्वतोमुख सर्वतोमुख
मां रक्ष रक्ष. मृत्युञ्जय त्र्यम्बक सदाशिव परमशिव नमस्ते नमस्ते नमः ॥

ஓம் நமோ பகவதே ஸதாசிவாய
ஜயஜயருத்ர, மஹாருத்ர, மஹாரௌத்ர, பத்ராவதார, மஹாபைரவ, காலபைரவ, கல்பாந்தபைரவ, கபாலமாலாதர, கட்வாங்க கட்க சர்ம பாசாங்குச -டமரு த்ரிசூல சாப பாண
க³தா³ஶக்திபி⁴ந்தி³பால- தோமர முஸல முத்³க³ர பாஶ பரிக⁴- பு⁴ஶுண்டீ³ ஶதக்⁴னீ
சக்ராத்யாயுத பீஷணகர- ஸஹஸ்ரமுக, தம்ஷ்ட்ராகராலவதன, விகடாட்டஹாஸ, விஸ்வபாரித,
ப்ரஹ்மாண்டமண்டல, நாகேந்த்ர குண்டல, நாகேந்த்ரவலய, நாகேந்த்ரசர்மதர, ம்ருத்யுஞ்ஜய,
த்ர்யம்பக, த்ரிபுராந்தக, விச்வரூப, விரூபாக்ஷ, விச்வேச்வர, வ்ருஷபவாஹன, விச்வதோமுக,
ஸர்வதோமாம் ரக்ஷ ரக்ஷ, ம்ருத்யுஞ்ஜய த்ர்யம்பக, ஸதாசிவ பரமஶிவ நமஸ்தே நமஸ்தே நம:


सस्वर रुद्र चमक मन्त्राः .. ( http://www.shaivam.org/sanskrit/ssk-sk-rudra-chamaka.htm )


(வழிபாட்டின் போது ஏற்பட்ட பிழைகளைப் பொறுத்தருள வேண்டல்)

कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतेः स्वभावात् । करोमि यद्यत् सकलं परस्मै नारायणायेति समर्पयामि ॥
காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर । यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஸுரேஸ்வர யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ண ததஸ்து மே


(ஸ்ரீ ருத்ரம் – நமகம், சமகம் ஸூக்தங்கள், மந்த்ரங்கள், ஸ்லோகங்கள் ஆகியவற்றினை இசைக்கத் தெரியாதவர்கள், அல்லது முடியாதவர்கள் மட்டும் சொல்லவேண்டியது)

श्री रुद्रम् न जानामि, न जानामि चमकम् , सूक्तानि न जानामि , न जानामि स्तोत्राणि ।
आवाहनं न जानामि, न जानामि विसर्जनम् , पूजा विधिर न जानामि , शमस्व परमेस्वर ॥
ஸ்ரீ ருத்ரம் ந ஜாநாமி, ந ஜாநாமி சமகம், ஸூக்தாநி ந ஜாநாமி, ந ஜாநாமி ஸ்தோத்ராணி |
ஆவாஹநம் ந ஜாநாமி, ந ஜாநாமி விஸர்ஜநம் பூஜா விதிர் ந ஜாநாமி, க்ஷமஸ்வ பரமேஸ்வர ||


करचरणकृतं वाक्कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसं वापराधम् ।
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो ॥
கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா ஸ்ரவணநயனஜம் வா மானஸம் வாபராதம் ।
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ ॥


त्वमेव माता च पिता त्वमेव । त्वमेव बन्धुश्च सखा त्वमेव । त्वमेव विद्या द्रविणं त्वमेव । त्वमेव सर्वं मम देवदेव ॥
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ |
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமே த்வமேவ ஸர்வம் மம தேவ தேவா ||


ॐ बलाय नमः । ॐ शिवाय नमः । धूपं आघ्रापयामि ॥ .. ௐ ப³லாய நம: । ௐ ஶிவாய நம: । தூ⁴பம் ஆக்⁴ராபயாமி ॥

ॐ श्री बलप्रमथनाय नमः । ॐ नमः शिवाय । दीपं दर्शयामि ॥ ௐ ஶ்ரீ பலப்ரமதனாய நம: । ௐ நம: ஶிவாய । தீபம் த³ர்ஶயாமி ॥

नैवेद्यं समर्पयामि ॥ நைவேத்³யம் ஸமர்பயாமி ॥

ॐ केदारेश्वराय नमः । फलाष्टकं समर्पयामि ॥ .. ௐ கேதா³ரேஶ்வராய நம: । ப²லாஷ்டகம் ஸமர்பயாமி ॥

ॐ श्री शङ्कराय नमः । करोद्वर्तनार्थे चन्दनं समर्पयामि ॥ ௐ ஶ்ரீ ஶங்கராய நம: । கரோத்வர்தனார்தே சந்தனம் ஸமர்பயாமி ॥

ॐ मनोन्मयाय नमः । पूगिफल ताम्बूलं समर्पयामि ॥ .. ௐ மனோன்மயாய நம: । பூகிபல தாம்பூலம் ஸமர்பயாமி ॥

ॐ श्री शिवाय नमः । सुवर्ण पुष्प दक्षिणां समर्पयामि ॥ ௐ ஶ்ரீ ஶிவாய நம: ஸுவர்ணபுஷ்ப தக்ஷிணாம் ஸமர்பயாமி ॥

ॐ नमः शिवाय । महानीराजनं दीपं समर्पयामि ॥ .. ௐ நம: ஶிவாய । மஹானீராஜனம் தீ³பம் ஸமர்பயாமி ॥

ॐ नमः शिवाय। कर्पूर दीपं समर्पयामि ॥ .. ௐ நம: ஶிவாய। கர்பூர தீ³பம் ஸமர்பயாமி ॥


மஹா தீபாராதனை மந்திரங்கள் ..

सोमो वा एतस्य राज्यमादते। यो राजासन्राज्यो वा सोमेन यजते। देवसुवामेतानि हविगुंषि भवन्ति।
एतावन्तो वै तेवानागुं सवाः। त एवास्मै सवान् प्रयच्चन्ति। त एनं पुनः सुवन्ते राज्याय। देवसु राजा भवति॥
ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்யமாதத்தே யோ ராஜா ஸன் ராஜ்யோ வா
ஸோமேன யஜதே தேவ ஸுவா மேதானி ஹவீஷி பவந்தி
ஏதாவந்தோ வை தேவானா ஸவா: த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச்சந்தி
த ஏனம் புனஸ்ஸுவந்தே ராஜ்யாய தேவஸூ ராஜா பவதி.


न तत्र सूर्यो पाति न चन्त्रतारकम् नेमा वित्युतो पान्ति कुतोयमक्नि: | तमेव पान्तमनुपाति सर्वम् तस्य पासा सर्वमितम् विपाति ||
( कर्पूरनीरजनम् दर्शयामि )
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நி​: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ||
(கற்பூர நீராஜன தீபம் தர்ஸயாமி)


பஹுக்வை பஹ்வஸ்வாயை பஹ்வஜாவிகாயை
பஹுவ்ரீஹியவாயை பஹுமாஷதிலாயை பஹுஹிரண்யாயை
பஹுஹஸ்திகாயை பஹுதாஸபூருஷாயை ரயிமத்யை
புஷ்டி மத்யை பஹுராயஸ்போஷாயை ராஜாஸ்து.


सर्वमङ्गल माङ्गल्ये शिवे सर्वार्थ साधिके । शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तु ते ॥
ஸர்வமங்கல மாங்கல்யே ஸிவே ஸர்வார்த்த–ஸாதிகே
ஸரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே

ஓம் ஸர்வமங்களாயை ச வித்மஹே | சந்த்ராத்மிகாயை ச தீமஹி | தந்நோ நித்யா ப்ரச்சோதயாத் ||
(கற்பூர நீராஜன தீபம் தர்ஸயாமி)


नमो व्रातपतये नमो गणपतये नमः प्रमथपतये नमस्तेऽस्तु लम्बोदराय एकदन्ताय विघ्नविनाशिने शिवसुताय श्रीवरदमर्तये॒ नमः॑ ॥
நமோ வ்ராத பதயே நமோ கண பதயே நம: ப்ரமத பதயே நம:ஸ்தே ஸ்து லம்போதராய
ஏக தந்தாய விக்ந நாஸிநே ஸிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நம:


एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि। तन्नो दन्तिः प्रचोदयात् ॥
ஓம் ஏக தந்தாய வித்மஹே | வக்ர துண்டாய தீமஹி | தந்நோ தந்தி: ப்ரச்சோதயாத் ||
(கற்பூர நீராஜன தீபம் தர்ஸயாமி)


नि॒घृष्वै॑रस॒मायु॑तैः । कालैर््हरित्व॑माप॒न्नैः । इन्द्राया॑हि स॒हस्र॑युक् । अ॒ग्निर्वि॒भ्राष्टि॑वसनः ।
वा॒युश्श्वेत॑सिकद्रु॒कः । स॒व्वँ॒थ्स॒रो वि॑षू॒वर्णैः । नित्या॒स्तेऽनुच॑रास्त॒व ।
सुब्रह्मण्यो सुब्रह्मण्यो सु॑ब्रह्म॒ण्योम्
நிக்ருஷ்வைரஸமாயுதை: காலைர்ஹரித்வமாபந்தை: இந்த்ராயாஹி
ஸஹஸ்ரயுக் அக்நிர்விப்ராஷ்டிவஸந: வாயுஸ்–ஸ்வேதஸிகத்ருக:
ஸம்வத்ஸரோ விஷூவர்ணை: நித்யாஸ்தேநுசராஸ்தவ
ஸுப்ரஹ்மண்யோ ஸுப்ரஹ்மண்யோ ஸுப்ரஹ்மண்யோம்.

ॐ कार्तिकेयाय विद्महे सक्थिहास्थाय धीमहि तन्नः स्कन्दः प्रचोदयात् ॥
கார்த்திகேயாய வித்மஹே | ஸக்திஹஸ்தாய தீமஹி | தந்ந: ஸ்கந்த: ப்ரச்சோதயாத் ||
(கற்பூர நீராஜன தீபம் தர்ஸயாமி).


ॐ नमः शिवाय । प्रदक्षिणान् समर्पयामि ॥ .. ௐ நம: ஶிவாய । ப்ரத³க்ஷிணான் ஸமர்பயாமி ॥

ॐ नमः शिवाय । नमस्कारान् समर्पयामि ॥ .. ௐ நம: ஶிவாய । நமஸ்காரான் ஸமர்பயாமி ॥

ॐ त्रिकालाग्निनेत्राय नमः । राजोपचारान् समर्पयामि । ௐ த்ரிகாலாக்னினேத்ராய நம:। ராஜோபசாரான் ஸமர்பயாமி ।
ॐ सर्वव्यापिने नमः । सर्वोपचारान् समर्पयामि । ௐ ஸர்வவ்யாபினே நம: । ஸர்வோபசாரான் ஸமர்பயாமி ।


மந்த்ர புஷ்பம் ... मंत्र पुष्पम

यापम पुष्पम वेदा | पुष्पवान, प्रजावान पसुवान भवति | चंद्रमावा अपाम पुष्पम | पुष्पवान, प्रजावान पसुवान भवति |
या एवम वेदा, योपा मायतनं वेदा आयतनवान भवति |
யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான்பவதி|
சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி|
ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி|

अग्निर्वा अपामायतनं, आयतनवान भवति यो अग्नेरायतनम् वेदा, आयतनवान भवति
अपोवा अग्नेरायतनम् , आयतनवान भवति या एवम वेदा, योपा मायतनं वेदा आयतनवान भवति
அக்னிர்வா அபா – மாயதனம் ஆயதனவான் பவதி
யோக்னே – ராயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வா அக்னே – ராயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோபா – மாயதனம் வேத ஆயதனவான் பவதி

वर्युरवा अपामायतनं, आयतनवान भवति योवा योआयतनम वेदा, आयतनवान भवति
आपोवई वायोर्यातनम, आयतनवान भवति या एवम वेदा, योपा मायतनं वेदा आयतनवान भवति
வாயுர்வா அபா-மாயதனம் ஆயதனவான் பவதி
யோ வாயோ – ராயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோ-ராயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி

असोवै तपन अपामायतनं, आयतनवान भवति यो मश शतपता आयतनम वेदा, आयतनवान भवति।
अपोवा आमश शतपता आयतनम वेदा,आयतनवान भवति। या एवम वेदा, योपा मायतनं वेदा आयतनवान भवति
அஸெள வை தபன்னபா – மாயதனம் ஆயதனவான் பவதி
யோமுஷ்ய தபத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம் ஆயதனவான் பவதி.
ய ஏவம் வேத யோபா-மாயதனம் வேத ஆயதனவான் பவதி

चंद्रमावा अपामायतनं, आयतनवान भवति। यस चन्द्रमस आयतनम वेदा, आयतनवान भवति।
आपोवै चन्द्रमस आयतनम वेदा, आयतनवान भवति। या एवम वेदा, योपा मायतनं वेदा आयतनवान भवति
சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யஸ்சந்த்ரமஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோபா-மாயதனம் வேத ஆயதனவான் பவதி

नक्षत्रनिवा अपामायतनं, आयतनवान भवति यो नक्षत्राणां आयतनम वेदा, आयतनवान भवति।
आपोवै नक्षत्राणां आयतनम आयतनवान भवति। या एवम वेदा, योपा मायतनं वेदा आयतनवान भवति ।
நக்ஷத்ராணி வா அபா-மாயதனம் ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ராணா மாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம் ஆயதனவான் பவதி.
ய ஏவம் வேத யோபா-மாயதனம் வேத ஆயதனவான் பவதி

पर्जन्योवा अपामायतनं, आयतनवान भवति। यः परजयनस्य आयतनम वेदा, आयतनवान भवति।
आपोवै परजयनस्य आयतनम आयतनवान भवति। या एवम वेदा, योपा मायतनं वेदा आयतनवान भवति ।
பர்ஜன்யோ வா அபா-மாயதனம் ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்-யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யா-யதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோபாமாயதனம் வேத ஆயதனாவான் பவதி

सम्वत्सरोवा अपामायतनं, आयतनवान भवति। यः संवर्त्सरस्य आयतनम वेदा, आयतनवान भवति।
आपोवै संवर्त्सरस्य आयतनम आयतनवान भवति। या एवम वेदा, योपसुनाम प्रतिष्ठिताम् वेदा प्रत्येवा तिष्ठति।
ஸம்வத்ஸரோ வா அபா-மாயதனம் ஆயதனவான் பவதி
யஸ்-ஸம்வத்ஸரஸ்-யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்-யாயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத ப்ரத்யேவ திஷ்டதி

ॐ रा॒जा॒धि॒रा॒जाय॑ प्रस॒ह्य साहिने॓ । नमो॑ व॒यं वै॓श्रव॒णाय॑ कुर्महे । स मे॒ कामा॒न् काम॒ कामा॑य॒ मह्यम्॓ ।
का॒मे॒श्व॒रो वै॓श्रव॒णो द॑दातु । कु॒बे॒राय॑ वैश्रव॒णाय॑ । म॒हा॒राजाय॒ नमः॑ ।
ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே
ஸ மேகாமாங்காமகாமாய. மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோததாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:


न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः। परेण नाकं निहितं गुहायां वेभ्राजदेतद्यतयॊ विशन्ति॥
वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः सन्यासयॊगाद्यतयश्शुद्धसत्त्वाः। ते ब्रह्मलॊके तु परान्तकाले परामृतात्पारिमुच्यन्ति सर्वे॥
ந கர்மணா ந ப்ரஜயா தனேன த்யாகேனைகே அம்ருதத்வ
மானஸு பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விப்ராஜ தேதத்யதயோ விஸந்த
வேதாந்த-விஜ்ஞான-ஸுநிஸ்சிதார்தா: ஸந்ந்யாஸ-யோகாத்-யதய: ஸுத்த-ஸத்வா:
தே ப்ரஹ்ம லோகே து பராந்தகாலே பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே


दह्रं विपापं परमेऽश्मभूतं यत्पुण्डरीकं पुरमध्यसँस्थम्। तत्रापि दह्रं गगनं विशॊकस्तस्मिन् यदन्तस्तदुपासितव्यम्॥
தஹ்ரம் விபாபம் பரவேஸ்ம பூதம் யத்புண்டரீகம் புரமத்ய ஸஸ்தம்
தத்ராபி தஹ்ரம் ககனம் விஸோகஸ்-தஸ்மின் யதந்தஸ் ததுபாஸிதவ்யம்


यॊ वेदादौ स्वरः प्रॊक्तॊ वेदान्ते च प्रतिष्टितः। तस्य प्रकृतिलीनस्य यः परस्समहेश्वरः॥
यॊ वेतां ब्रह्मणॊ देद अमृदेनावृतां पुरीम्। तस्मै ब्रह्म च ब्रह्मा च आयुः कीर्ति प्रजान्ददुः॥
யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ மஹேஸ்வர:
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநாவ்ருதாம் புரீம்
தஸ்மை ப்ரஹ்ம ச ப்ரஹ்மா ச ஆயு: கீர்த்தி ரஜாந்தது:


श्री साम्बसदाशिवाय नमः । मन्त्रपुष्पं समर्पयामि ॥ सुवर्ण पुष्पं समर्पयामि ॥
(வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி)


ॐ शान्तिः॒ शान्तिः॒ शान्तिः॑ ॥ ..... ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:


प्रार्थना ... ப்ரார்த²னா

ஸ்ரீ பரமேஸ்வரா, அடியேன் திருப்தியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ உன் பாதங்களைப் பற்றுகின்றேன். என்னை காத்திடுவாய் ஸர்வேஸ்வரா.
எல்லாம் சிவமயம், எங்கும் சிவமயம், எதிலும் சிவமயம்.


ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पूर्णमुदच्यते ॥. पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

ॐ तत्सत् ॥ श्री सदाशिवार्पणमस्तु ॥ ... ௐ தத்ஸத் ॥ ஶ்ரீ ஸதா³ஶிவார்பணமஸ்து ॥

॥ शुभमस्तु ॥. சுபமஸ்து

*****

தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை.

வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ;
ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்;
பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்”

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

*****

Courtesy:

http://sanskritdocuments.org/doc_shiva/shivapuja.html?lang=sa

https://blaufraustein.wordpress.com/2012/02/24/ஹைந்தவ-திருவலம்-haindava-thiruvalam-shiva-abhisheka-mantra-சி/

இதில் காணப்படுபவை யாவும் அடியேனால் வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment